பக்கம்:தரும தீபிகை 5.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. ப ழி 1748 பல பாவங்களையும் பொய் கொடுத்து விடும் என்பது அடுத்து அறியப்பட் டது. பாவியாய் நீ பாழ்படலா மா? பொப் பேசிய போதே அந்த நாக்கு ஆற்றலை இழந்து விடுகிறது. ஒரு முறை பொப் பேசினவனைப் பின்பு எவரும் கம்புவதில்லை. அவன் உயிரோடு செக்க சவமாகவே சீரழிந்து விழ்கின் முன். வாப் பொய்த்த போதே வாழ்வுகள் செத்தன. தன் ஆன்மாவை நாசப்படுத்தும் நீசப் பொய்யைப் பேசின. வன் பரமான் வின் திருவருளை அடியோடு இழக் கவனயழிந்தே போகிருன். பொய்யால் விளையும் புலைகள் அடவிடலரியன. பொப்யனை நீசன் மெய்யனான ஈசன் தொடர்பை இழந்து போனமையால் அவன் வெய்ய கரக துயரங்களையே அடைந்த ஐயோ! என்று அலமந்து யாண்டும் அவலமாய் உழல நேர்ந்தான். 'பொய் வளரும் நெஞ்சினர்கள் காணுத காட்சியே! பொய் இலா மெய்யர் அறிவில் போதபரி பூரண அகண்டிதா காரமாய்ப் போக்குவரவு அற்ற பொருளே!” (தாயுமானவர்) பொப்யர் காணுக து; மெய்யர் கானும் பொருள் எனப் பரம் பொருளைக் காயுமானவர் இவ்வாறு உள்ளம் உருகித் துதித் திருக்கிரு.ர். பொய் பேசுவோர் எவ்வளவு சேமான நாசங்களை அடைந்து அழிகின்ருர் என்பதை இதஞ ல் ஒர்க் து உணர்ந்து கொள்ளுகிருேம். ஒரு சிறு பொய்யால் உயிர் பாழாகிறது. “The least admixture of a lie will instantly vitiate the effect” (Emerson) 'கலப்பான சிறிய ஒரு பொப்யும் பனிகனுடைய மேன் மையை உடனே பழுது படுத்தி விடும்” என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு நன்கு அறிய வுரியது. * நீசமான பொய்யைக் கூ சாப ல் பேசி மனித சமுதாயம் நாசமடைகிறகே பொப் பேசாமல் சீவியத்தை நடக்க முடியு மா? என்று இந்நாளில் பலர் பேசவும் நேர்ந்துள்ளனர். சமுதா யம் எவ்வளவு மோசமாய்ப் பழுதுபட்டுள்ளது என்பதை இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/204&oldid=1326762" இலிருந்து மீள்விக்கப்பட்டது