பக்கம்:தரும தீபிகை 5.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. பழி 1747 --" 718 இல்லாளே அஞ்சும் இழுதையும் ஏதிலான் நல்லாளே நாடும் கடலேயும் -கல்லாமல், காலம் கழிக்கும் கலதியும் இம்மூவர் ஞாலம் பழிக்கும் கவை. )عےy( இ-ள் தனது மனைவிக்குப் பயந்து நடக்கும் பேயனும், பிறை டைய மனையாளே விரும்பிக் களிக்கும் யேனும், சல்லாமல் கால க்கைக் கழிக்கும் மூடனும் இவ்வுலகில் பழி நிலையங்களாம்; அவ்வாறு பழிபட்ாமல் வாழ்வதே விழுமிய வாழ்வாம் என் க. ஒரு மனிதனது வாழ்க்கைக்கு இனிய கணையாய் இருப்ப வள் மனைவி. வாழ்க்கைத் துணை என அவளுக்கு ஒரு பெயர் அமைந்திருக்கலால் அவளது நிலைமையும் நீர்மையும் தெரியலா கும். விட்டிலிருந்து எல்லாக் காரியங்களையும் நன்கு நடத்து பவள் ஆகலால் இல்லாள் என நேர்ந்தாள். இந்த இல்லாள் நல் லா ளாப் அமைந்தபோது கான் அங்கக் குடும்பம் உயர்ந்து விளங் கும். அன்பு நலம் சுரங்து கணவனும் மனேவியும் பண்பு படிந்து வரின் வாழ்வு இன்பமாய்ப் பெருகி வரும். மாறுபடின் துன்ப மாம். தன் பால் மரியாதையோடு பணிக்க ஒழுகி வரவுரிய மனை வியிடம் ஒருவன் அஞ்சி ஒடுங்க நேர்ந்தால் அவன் பஞ்சை ஆகின்ருன். அச்சம் என்ற குறிப்பால் அவளது நச்சுக்கன்மை யும் இவனது கொச்சை கிலேயும் அறிய வக்கன. இவ்வாறு இல் evroຄr அஞ்சுகின்றவன் நல்லது பாதும் செய்ய முடியாமல் அல்லலுழந்து எ வ்வழியும் இழிந்து அவலமுறுகின்றன். இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல். (குறள், 905) - இல்லாளை அஞ்சுகின்றவனது இழி நிலையைத் தேவர் இங் வனம் விழி கெரிய விளக்கி யிருக்கிருர். மனைவிக்குப் பயந்தவன் பெற்ற காய்க்குக் கூடச் சோறு போட மாட்டாமல் மாறு பட்டு மறுகி நிற்கின்ருன். பெண்டாட்டி வாய்க்குப் பயந்து பேடியாயுள்ளவர் இந்நாட்டில் கோடியாயுள்ளனர். பிழைபா T_YT&##Т இப்பழி நீங்கி ஆண்மகன் ஆண்மையோடு மேன்மை யாப் வாழ வேண்டும். அவ் வாழ்வே இனிய வாழ்வாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/208&oldid=1326766" இலிருந்து மீள்விக்கப்பட்டது