பக்கம்:தரும தீபிகை 5.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. ப ழி 1749 அறிவும் ஆண்மையும் நெறியும் கீர்மையும் புகழ்ஒளி பரப்பி உயர் நலங்களை விளைத்து வருகின்றன. இந்த உயர்ந்த பண்புகளை உரிமையாக வுடையவர் பெருமைகள் மருவிச் சிறந்த மேன் மக்களாப் உயர்ந்து யாண்டும் சீரும் சிறப்பும் பெறுகின்ருர். மேலான நல்ல தன்மைகளை இழந்தவர் ழோயிழிந்த பாழா யழிந்து பாண்டும் அல்லல்களையே அடைகின்ருர். புல்லர் கயவர் புலேயர் கடையரெனப் பல்லவர் கூட அறும் பழிமொழிகள்--அல்லல் வழியி லிருந்து வளர்ந்து கிளர்ந்த பழியின் விளைவே படிந்து. பழி இயல்புகள் படிந்தபோது கயவர், கடையர் முகலான இழி மொழிகளால் மனிதர் இகழப்படுகின்ருர். யாதொரு இழி வும் சேராமல் எவ்வழியும் தம்மைச் செம்மையாகப் பேணி வரு பவரே நன்மையாளராப் உயர்ந்து கலம் பல பெறுகின் ருர். 719. நல்ல பொழுதெல்லாம் நாசமாம் கன்பொருள்போம் அல்லல் பலவங் தடையுமால்-புல்லனெனும் சொல்லும் பழியும் தொடருமே குதென்னும் வல்வினையைத் தொட்ட வழி. (க) இ-ள் o கு து என்னும் தீதினைத் கொடின் நல்ல பொழுது காச மாம்; செல்வம் அழிந்து போம்; அல்லல்கள் பல அடர்த்து வகுத்தும்; சூதன் கபடன் அற்பன் என்னும் இழிபழிகள் தொடர்ந்து கொள்ளும்; அழிதுயர்கள் விரைந்து வரும் என்க. சூதாடல் என்பது ஒருவகை விளையாட்டு. குது, சதுரங்கம், சொக்கட்டான், தாயம் எனப் பல பிரிவுகளாய் இது மருவியு ளது. பொருளைப் பந்தயமாக வைத்து ஆடுவது ஆதலால் கொடிய கேடுகளுக்கெல்லாம் இது நெடிய நிலையமாயது. செல் வம் அழிவகோடு பேராசை பெருங்கோபம் வஞ்சகம் கபடம் முதலிய இழி துயரங்கள் யாவும் இதனுல் விளைந்து வருகின்றன. கள் உண்டவன் வெறிகொண்டு விழுதல்போல் சூ காடலைத் கோப்க்கவன் அறிவும் திருவும் இழங்க அவலம் உறுகலால் கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/210&oldid=1326768" இலிருந்து மீள்விக்கப்பட்டது