பக்கம்:தரும தீபிகை 5.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1750 த ரும பிேகை ளும், சூதும் தொடர்பாய்க் கலந்து எண்ண வந்தது. பழிபாவங் களை விளைத் துப் பல வழிகளிலும் அழி துயரங்களைச் செய்வது ஆதலால் சூது கொடிய துே என்று கடிய நேர்ந்தது. தமக்குக் கேடு கருவதைக் கூடிக் குலாவுவது மூடமயக்கமாய் மூண்டு நின்றது. அவல ஆசையால் கவலைகள் ஆயின. i. リー - அமைதியான மனமே சுகத்தை அனுபவிக்கக் ககுதியா கின்றது. புனிகமான அங்க மனக்கைச் சூத புலைப்படுத்தி விடு கிறது; விடவே சூதன் என்றும் எகய்ைத் தன் பக்தையே அடை கின்ருன். நீதிநெறி விலகிய இதர்களே கு.கர்களாய்க் துயரங் களை அனுபவித்தலால் அவர் பேதைப் பதர்களாய் நின்றனர். - * 'சூதர் கழகம் அரவம் அருக்களம் பேதைகள் அல்லார் புகாஅர் புகுப்வேல் ஏதம் பலவும் சரும்.” (ஆசாரக்கோவை, 98) அறிவு பாழ் போன் மூடர்களே சூ காடலே விரும்புவர்; அதனுல் அழி துயரங்களே உளவாம் என இது உணர்த்தியுளது. எகம் = கேடு, துன்பம். பழிகேடுகள் சூ கால் விளைகின்றன. சூகாட்டத்தில் ஒருவன் மனம் புகுந்தால் பின்பு அவன் எதையும் விரும்பான்; அதுவே காட்டமாய் அழி கேட்டையே காண் பான். உலகன் என்பவன் சூ காடலையே மிகவும் பழகின வன்; அதனை ஆடிக் கொண்டிருக்கும் போது அவனுடைய தாய் இறந்து போனுள்; அந்த இழவுச் செய்தியைச் சிலர் வந்து சொன்னர்; அதனைக் கேட்டும் அவன் எழுந்து போக வில்லை; குதிலேயே அழுத்தியிருந்தான். ஈன்றதாய் செத்தாள் என அறிந்தும் பேராமல் e. ஊன்றியகு தாடி உலகனின் ருன்-ஆன்ற அறிவுபாழ் போன அழிமகனுக் குண்டோ *** - - _ உறுதிநலம் ஏதேனும் ஒன்று. கு காட நேர்ந்தவன் எவ்வளவு பேதையாப் இழிந்து அழிக் து போவான் என்பதை இகளுல் நன்கு தெளிந்து கொள் கிருேம். வாழ்வை நாசம் செய்வதால் குது நீசம் என நின்றது. == --- சூ காட்டக்கால் பொருள் அழிகிறது; மருள் விளைகிறது; பொழுது பழுதே பாழாகிறது. அருமையான காலக்கை அவல மாக் கழிப்பது எவ்வளவு அவகேடு! நவின கு காட்டமாக இக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/211&oldid=1326769" இலிருந்து மீள்விக்கப்பட்டது