பக்கம்:தரும தீபிகை 5.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1752 த ரும தி பி கை பாரதத் துள்ளும் பணயம்தம் காயமா ஈாைம் பதின்மரும் போர் எதிர்ந்து ஐவரொடு ஏதில ராகி இடைவிண்டார் ஆதலால் காதலரொடு ஆடார் கவஅறு. (பழமொழி, 52) சூ காட்டத்தின் அழிகேடுகளை விழிகெரிய விளக்கி அதனை யாண்டும் தீண்ட லாகாது என இது உணர்த்தியுள்ளது. உறுதி யுண்மைகளைக் கருதியுணர்ந்து வாழ்வதே பெரிதும் நன்மையாம். 720. திேயொடு முன்னுள் நிலவலயம் ஆண்டங்ளன் குதொருகால் தீண்டச் சுடர்முடிபோய்-காதலுறும் இல்லாளும் நீங்க இடர்கோடி எய்தினன் ஒல்லாதோ பொல்லா துறின். (ά) இ-ள் இக்க உலகத்தை நீதிமுறையோடு ஆண்டு முன்பு அரசு புரிந்து வந்த கள மகாராசன் ஒரு முறை கு த ஆட கேர்த்தான்; அதனல் மணிமுடி அதுறந்து நாடு இழந்து மனையாளையும் பிரிந்து கொடிய பல துயரங்களை அடைந்தான்; பொல்லாத பழிச் செயல் ஒன்ருல் அல்லல் பல நேரும் என்பதை உலகம் அவன்பால் உணர்ந்து தெளிந்து உருகி நின்றது என்பதாம். செறி கியமங்களோடு ஒழுகிவரும் அளவே மனிதன் உயர்ந்து வருகிருன். அங்கிலை வழுவினல் பல துயரங்கள் புகுந்து கொள்கின்றன. வழி விலகியபோதே அழிவுகள் நேர்கின்றன. நளன் கிடத நாட்டு மன்னன். மாவிந்தம் என்னும் கசரிவி ருத்து அரசு புரிந்தவன். சிறந்த நீதிமான். நேர்மையும் கருணை யும் கெறியும் உடையவன். இத்தகைய உத்தமன் கால வேற்று மையால் புட்கரன் என்னும் சிற்றரசளுேடு ஒருமுறை சூதாட சேர்ந்தான். "ஐயோ! அது துே!’ என்.று மந்திரிகள் தடுத்தார். ஐய.ே ஆடுதற்கு அமைந்த குது மற்று எய்துகல் குரவினுக்கு இயைந்தது.ாது; வெம் பொய்யினுக்கு அருந்துணே புண்மைக்கு ஈன்றதாய்; மெய்யினுக்கு உஆறுபுகை என்பர் மேலேயோர். (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/213&oldid=1326771" இலிருந்து மீள்விக்கப்பட்டது