பக்கம்:தரும தீபிகை 5.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. ப ழி 1753 சிலம்கல் தருமம்மெய் சிதைக்கும் தெண்திரை வேலேமுற் றிருகிலக் கிழமை விழ்த்திடும் மாலுறுத் திடுங்கவறு ஆடல் மன்ன கேள் கோலிழுக்கு அரசர்தம் கொள்கைத்து என்பவே. (2) எள்ளுக சூதினே இகலி வென்றது.ாஉம் கள்ளமேற் கொடுவலே கரங்து வேட்டுவர் உள்ளுற அமைத்திடும் உணவை ஒர்கிலாப் புள்ளினம் அருந்தின போலும் என்பவே. (நைடதம்) அமைச்சர் இவ்வாறு சூதாடலின் தீமைகளை எடுத்து உரைத்தும் நளன் கேளாமல் அதனை ஆடினன். அதனல் அரசினை இழந்து அடவியில் அலைந்து அல்லல் பல அடைந்தான். "வல்லாடு ஆயத்து மண்ணரசு இழந்து மெல்லியல் தன்னுடன் வெங்கான் அடைந்தோன்.” (சிலப்பதிகாரம்) சூதால் நளன் அல்லல் உழந்த நிலையை நூலோர் பலரும் இங்ஙனம் குறித்துள்ளனர். பெரிய மதிமான்; அரிய போர் வீரன்; சிறிது வழுவிப் பிழைசெய்ய நேர்ந்தமையால் விழுமிய நிலைமை குலைந்து பழியும் துயரும் படிந்து பரிந்து கொங்தான். அல்லல் பல கருவது ஆதலால் குது பொல்லாதது என நல் லோரால் எள்ளப்பட்டது. அகன் பழி விளைவுகளையும் பாவத்தை யும் துணித்து நோக்கி விழுமியோர் வெறுத்திருக்கின்றனர். சிறுமை பலசெய்து சீரழிக்கும் குதின் வறுமை தருவதொன்றில். (குறள், 984) சூதாட நேர்ந்தால் பொருள் அழிந்தபோம்; புகழ் ஒழிக்கு போம்; உயர்ந்த மேன்மைகள் யாவும் இழிந்துபடும். சிறுமையும் வறுமையும் சேர வரும் எனத் தேவர் இங்கனம் குறித்திருக்கிருச். உருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மைத் திருவழிக்கும் மானம் சிதைக்கும்---மருவும் ஒருவரோடு அன்பழிக்கும் ஒன்றல்ல குது பொருவரோதக்கோர் புரிந்து. + (1) அறத்தைவேர் கல்லும் அருகாகில் சேர்க்கும் திறத்தையே கொண்டருளேத் தேய்க்கும்-மறத்தையே பூண்டுவிரோதம் செய்யும் பொய்ச்குதை மிக்கோர்கள் திண்டுவரோ என்ருர் தெரிந்து. (2) (ாளவெண்பா) 220

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/214&oldid=1326772" இலிருந்து மீள்விக்கப்பட்டது