பக்கம்:தரும தீபிகை 5.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

丑754 த ரு ம தி பிகை முன்னர் விளேயாடி முட்டுவார் முட்டில்ை தன்மை திரிந்து சலமதோன்றும்---பின்னர் மிகாதோ வெகுளி வெகுண்டால் அச் சூது தகாதோ தகுவதோ தான். (பாரதம்) ஒதலும் ஓதி உணர்தலும் சான்ருேரால் மேதை எனப்படு மேனமையும்---கு து பொரும்என்னும் சொல்லினல் புல்லப் படுமேல் இருளாம் ஒருங்கே இவை. -- (அறநெறிச்சாரம்) சூதின் திமைகளை இவை உணர்த்தியுள்ளன. பொருள் நிலை களையும் குறிப்புகளையும் கூர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். மனிதன் மன அமைதியுடன் புனிதமாய் வாழவேண்டும்; அங்க வாழ்வால் இன்பமும் புகழும் இனிது பெருகிவரும். இனி மையான வாழ்வு நெறி முறைகளால் நேர்ந்து வருதலால் அத னைத் தனியுரிமையாக அடைய விரும்புகின்றவன் தவருன பிழை வழிகளில் யாண்டும் மறந்தும் இறங்கலாகாது. சூதால் வஞ்சனை விளைகிறது; பொருளாசை விரிகிறது; மருளும் மையலும் பெருகி எவ்வழியும் வெய்ய துயரங்களே தொடர்ந்து அடர்கின்றன. அவலக் கவலைகளையே விளைப்பது ஆதலால் அதனேடு யாதும் பழகாமல் விலகி விடுதலே நல்லது. sujಾpಆF படியாமல் வாழ்வதே வாழ்வாம்; அது படிய கேரின் அவ்வாழ்வு தாழ்வாய் இழிந்து படும். தன் வாழ்வில் பழி படிந்தபொழுது அம்மனிதன் இருந்தும் இறந்தவனப் இழிவடை ங்,து கழிகின்ருன். அழிவு நிலையை அறியாதிருப்பது அவலமாம். நல்ல கருமங்களையே நாடிச்செய்து நெறிமுறையே மனி தன் ஒழுகி வரவுரியவன்; அரிய நிலைமையில் வந்துள்ள தனது பெரிய தலைமையை மறந்து சிறிய புலேகளில் இழிந்து படுவது கொடிய மடமையாம். மடமை நீங்கிய வாழ்வே மகிமையாகும். இசைபெற வந்த இனிய பிறப்பை, வசைபெற வைத்து வழுவாய்-கசையுழந்து கினறு திரிதல் நெடுநீசமாம் அதல்ை என அறும் அதுயரே எழும். நீ இசைபெறவே வந்துள்ளாப், வசைபெறலாகாது; அது சேர நேரின் இழிவும் துயரும் வழிவழியே உன்னே வருத்தி அழிக்கும் என இது உணர்த்தியுள்ளது. வந்த வரவு தெரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/215&oldid=1326773" இலிருந்து மீள்விக்கப்பட்டது