பக்கம்:தரும தீபிகை 5.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. பாவ ம் 1781 பிற உயிர்கள் பால் ஒருவன் செய்கிற தீமை பாவமாய் கிமிர்ந்து அவனுக்கே கொடிய துயரங்களைத் தருகிறது. துன்ப விளைவுகளைத் தெரிந்துகொள்ளாமல் அறிவு பாழ்போப் அவகேடு களைச் செய்து அவலங்களை அடைந்து மறுகி அழிகின்ருர். தன் அழிவுக்குக் கானே வழிகோலிப் பழிபாவங்களைப் புரிந்து பாழாப் மனிதன் அழிந்து படுவது மாய வெறியாய் மருவியுள்ளது. தீயவினை இவிடமாய் நோயையே புரிகிறது. தெள்ளமுதைத் தள்ளிவிட்டுத் தீயவிடம் மாந்துதல்போல் உள்ளமின்றித் தீமை யுறல். நல்ல கருமத்தை எவ்வழியும் நாடிக்கொள்; பொல்லாத பாவத்தை யாதும் அணுகாமல் புனிகளுப் உயர்ந்து புகழ் பொதிக்.து கில். அந்த நிலை அதிசய இன்பங்களை அருளி வரும். 780 புண்ணியன் என்னும் புகழ்போம் பழிவளரும் கண்ணியங்கள் எல்லாம் கழிந்தொழியும்-எண்ணியபுன் பாபஞ் சிறிது படியின் படுதுயர்கள் தாபமாய்ச் சூழும் தகித்து. - (ώ) இ-ள். பாவம் சிறிது புகுந்தால் புண்ணியன் என்னும் கண்ணிய மானபேர் ஒழிந்துபோம்; புகழ் அழிந்துவிடும்; பழி வளர்ந்து எவ்வழியும் அழிதுயரங்களே அடர்ந்து வருக்தித் தொடர்ந்து தகித்துச் சுடுநரகில் தள்ளிப் படுகாசம் செய்யும் என்பதாம். இது பாப நிலையின் புலேகளை உணர்த்துகின்றது. இனிய நீர்மைகள் தோய்ந்துவரும் அளவு மனிதன் மகிமை வாய்ந்து வருகிருன். உள்ளே நல்ல பண்பு இல்லையானுல் வெளியே பொல்லாதவனப் விரிகின்ருன். கெட்ட எண்ணங்களை யுடையவன் கேடு செய்வன் ஆதலால் தீயவன் கொடியவன் பாவி எனப் பழியான இழி பெயர்களை அடைந்து எவ்வழியும் தாழ்ந்து வீழ்ந்து படுதுயரங்களில் அவன் உழல நேர்கின்ருன். தான் செய்த பாவம் தன்னைவிடாது வருத்தும்; உடல் இறக் துபோனலும் உயிரைத் தொடர்ந்து புகுந்து துயரைப் புரிந்து கிற்கும். எவ்வழியும் தப்ப முடியாமல் வெவ்விய துன்பங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/242&oldid=1326800" இலிருந்து மீள்விக்கப்பட்டது