பக்கம்:தரும தீபிகை 5.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. பா வ ம் 1785 நண்பனே வஞ்சித்தவன், பிறன் மனைவியைத் தழுவினவன், கன்னியைக் கெடுத்தவன், பிராணிகளைக் கொன்று ஊன் தின் றவன், அரசனுக்கு அவகேடு செய்தவன் ஆகிய இவர் இம்மை யில் கொடிய நோய்களால் வருக்தி மறுமையில் நரக துன்பங்க ளேயும் அடைந்து கைந்து படுவர் என இது நன்கு குறித்துள்ளது. உள்ளம் கொடியார், உயிர்க்கொலே காதலர், வெள்ளம் கொடியன மேவிப் பிறன் பொருள் கொள்ளும் கொடுமைக் குணத்தின் மனித்தரும் நள்ளலர்ச் சாய்த்தோய்! நரகம் அடைவார். (சூளாமணி) உள்ளம் கொடியராய்த் தீமைகள் செய்பவர் துன்ப வெள் ளத்தில் ஆழ்ந்து துடிப்பவர் என இது உணர்த்தியுளது. நாகம் என்பது துயரம் நிறைந்த இடம். விேனைகளைச் செய்த சீவர்கள் இறந்துபோனபின் பூகசார சரீரங்களை மருவி வேதனைகளை அ.இது பவித்து வெந்து தவிக்கும் கேதபூமியாய் அது எதமடைந்துள்ளது. மன்றுபறித்து உண்டோரும் வழக்கல்லாது உரைத்தோரும் மனேயாள் தன்னேடு ஒன்றியுடன் வாழாதே ஒராதே பரதாரம் உவந்துள்ளோரும் கொன்றுடலம் தின்ருேரும் கோட்சொல்லித் திரிவோரும் கோலிச் செய்த நன்றிதனே மறந்தோரும், நரகத்தின் இடைக்கிடந்து நடுங்கக் கண்டான். (1) கற்றவரைக் காய்ந்தோரும், கைபிடித்த காதலியைக் கனன்றுளோரும், ! பெற்றவர்தாம் பசி கூரப் பெருவயிறு " - வளர்த்தோரும், பேணித் தம்மோடு அற்றவருக்கு அருதோரும், அந்தணரை இகழ்ந்தோரும், அமரில் ஆண்ட கொற்றவனே விட்டோடும் கொடியோரும், கும்பியிடைக் குளிப்பக் கண்டான். (9) கோபத்தால் வினே எண்ணிக் குடிகேடு சூழ்ந்தோரும், குலத்தால் வந்த தாபத்தால் இரந்தோரைத் தாமடர்ந்து வைதழிக்கும் தயாவிலோரும், 224 i گی۔

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/246&oldid=1326804" இலிருந்து மீள்விக்கப்பட்டது