பக்கம்:தரும தீபிகை 5.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1804 த ரும தீபிகை யில் ஏற்றிக் காவலர் சிலரைக் காப்புக்கு அமைத்துப் புலவரைப் போற்றித் தலைவாசல் வரையும் வெளியே வந்து அளியோடு அனுப்பினன். அரசன் உரிமையைப் பரமனிடம் கூறிப் பாணர் உருகினர்.மதுரைப்பரமன் எழுதிய மதுரப்பாசுரம் அயலேகாண்க 'மதிமலி புரிசை மாடக் கூடல் பதிமிசை நிலவு பால்கிற வரிச்சிறகு அன்னம் பயில்பொழில் ஆலவாயில் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் 5 பருவக் கொண்மூப் படிஎனப் பாவலர்க்கு உரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்கும் சேரலன் காண்க! பண்பால் யாழ்பயில் பாண பத்திரன் 10 தன்போல் என்பால் அன்பன் தன்பால் காண்பது கருதிப் போக்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே" (ஆலவாயுடையார்) பாடலில் பதிந்துள்ள பொருள்களின் நயங்களை ஊன்றி உணர்க் துகொள்ளவேண்டும். பரமன் பாணர்க்கு நேரே அருள்புரிக் திருக்கலாம்; அவ்வாறு செய்யாமல் இவ்வாறு ஒரு சீட்டுக்கவி கொடுத்துச் சேரனிடம் அனுப்பியிருப்பது திருவிளையாடலா யுள்ளது. பாவலர்க்கு உரிமையின் உதவி ஒளிதிகழ் சோலன் என்ற தல்ை அவனது ஈகையும் புகழும் இனிது அறிய வந்தன. புகழுடையான உகந்து முகந்து பரமன் புடை இருத்தும் என் பதை உலகம் அந்த வேந்தன்பால் உணர்ந்து மகிழ்ந்தது. t 735 கொடைவீரம் கல்வி குணமென்னும் நான்கின் இடையே புகழ்விளேக் தெய்தும்-உடையவற்றுள் ஒன்ருனும் தன்கை உருதார் உருரென்றும் பொன்ருது கிற்கும் புகழ். . . . (5) இ-ள் கொடை விரம் கல்வி சீலம் என்னும் இந்த நான்கின் வழியே புகழ் விளைந்து வருகிறது; கூறிய இச்சீரிய நீர்மைக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/265&oldid=1326823" இலிருந்து மீள்விக்கப்பட்டது