பக்கம்:தரும தீபிகை 5.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் 1827 கலேமையாக எடுத்துக் காட்டிப் புலமையுலகம் புகழ்ந்துள்ளது. “முல்லேக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் எல்லேர்ே ஞாலத்து இசைவிளங்கத்-தொல்லே இரவாமல் ஈந்த இறைவர்போல் நீயும் கரவாமல் ஈகை கடன்.” (பாடாண்) முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லே அளித்தாரைக் கேட்டறிதும்-சொல்லின் நெறிமடற் பூந்தாழை டுேநீர்ச் சேர்ப்ப! அறிமடமும் சான்ருேர்க்கு அணி. (பழமொழி) . ஒரு செடிக்குக் கேரையும், பறவைக்குப் பீதாம்பரத்தை யும் கொடுக்கலாமா? அதற்கு ஒரு கொம்பையும், இதற்குக் கொஞ்சம் இரையையும் போட்டிருக்கலாமே? என்று எவரும் கேட்க நேர்வர்; ஆனல் அருள் நெறியில் பழகி ஈகையால் ஒகை கொண்டுள்ள வள்ளல்களின் உள்ளம், உலக நிலையைக் கடந்து கிற்றலால் அவருடைய செயல்கள் வியப்புகளை விளைத்து கிற் கின்றன. கொடையாளிகள் அதிசயமான தெய்வீக கிலையினர். "உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எங்கோன் கடாஅ யானேக் கலிமான் பேகன்.” (பரணர்) மயிலின் இயல்பை அறிந்திருந்தும் தனது இயல்பான ஈகையின் உவகையால் கன்னே மறந்து இன்னவாறு இகம்செய்திருக்கிருன்; கொடை மடமானது இவனுக்குப் பெரு மகிமையாப் கின்றது. காரி. இவன் குறுகில அரசன். பெண்ணையாற்றங் கரையைச் குழ்ந்திருக்க மலையமானுட்டின் தலைவன். திருக்கோவலூர் இவ அக்கு இராசதானியாயிருந்தது. மூவேந்தரும் இவனுடைய உதவியை நாடி உறவு பூண்டு வந்தனர். எங்க நிலையிலும் இவனை வக்த கண்டவர் ஏதேனும் பெற்றுச் சிங்கை மகிழ்ந்தே சென் றனர். இவனது உபகார நிலை உயர்தரமான வியனுடையது. 'காள்அன்று போகிப் புள் இடை தட்பப் பதன் அன்று புக்குத் திறன் அன்று மொழியினும் வறி து பெயர்குவர் அல்லர் நெறிகொளப் பாடான்.அறு இரங்கும் அருவிப் பீடுகெழு மலையற் பாடி யோரே." - (புறம், 124)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/288&oldid=1326848" இலிருந்து மீள்விக்கப்பட்டது