பக்கம்:தரும தீபிகை 5.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1568 த ரும தீபிகை 663. உள்ளம் கொடியார் உலகிற்கோர் நஞ்சாகி எள்ளும் இடரே இயற்றுவார்-வெள்ளம் படிந்த விடம்போல் படியி லவர்காண் கடிந்து விடுக கடிது. (2-) இ-ள் - உள்ளம் கொடியவர் உலகத்திற்கு ஒர் கஞ்சாப் அல்லல் - ". . . களைச் செய்வர்; நீரில் படிந்த விடம் போல் நிலத்தில் அவர் கலக் 畢 .*** ா H 畢 o ■ துள்ளார்; அந்தக் கொடியரைக் கடிது கடிக் து விடுக என்க. மனத்தில் கொடுமை மண்டிய பொழுது மனிதன் கொடி யவன் ஆகின்ருன். நெடிய பாதகங்கள் எல்லாம் கொடுமையால் விளைந்து வருகின்றன. நெஞ்சம் கடித்து நெடுங் தீமைகளைச் செய்கின்றவன் கொடிய வன விலங்குகள் போல் அஞ்சத் தக்கவனப் அவலம் அடைகின்ருன். புலி கரடி கடுவாப் முதலிய மிருகங்கள் காடுகளில் ஒதுங்கி வாழ்கின்றன. ஈன ஊன்களை 畢 H | - H. உண்டு இயல்பாகவே இடறுகள் புரிவன ஆகலால் மான மனி தன் அவற்றைக் காண நேர்ந்தபோது பயந்து ஒதுங்குகிருன். பயங்கர முடைய அவையும் மனிதனேக் கண்டு பயப்படுகின்றன. செயல்கள் கொடுமையாகவே உயர்வுகள் குன்றுகின்றன; அச்சமும் திகிலும் மண்டி யாண்டும் அவலங்கள் ஆறுகின்றன. உள்ளம் இரக்கமாப் உருகிய அளவு அந்த உயிர் பரகதியை நோக்கி உயர்ந்து செல்லுகின்றது. கொடுமையாய்க் கடுமை - ஒ f படிந்த அளவு இழிந்த நிலையில் அழுக்தி ஈனமடைந்து போகிறது. “கல்ஏனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல் நெஞ்சம் உருக இலேயே! கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ?” (தாயுமானவர்) என் உள்ளம் உருக வில்லையே! என்று இறைவனே நோக்கித் தாயுமானவர் இப்படி உருகி அழுதிருக்கிருர். கருணே வள்ளலான அவர் இவ்வாறு மறுகியிருத்தலால் உருக்கம் எவ்வளவு மகிமை யுடையது' என்பதை ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்ளுகிருேம். கெஞ்சம் உருக உருக உயிர் பரமாய் உயர்கின்றது. அது இ.யகக் கடையாய் இழிகின்றது. உயர்க்க மனிகப் ייש-(ג'י)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/29&oldid=1326586" இலிருந்து மீள்விக்கப்பட்டது