பக்கம்:தரும தீபிகை 5.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67. கொடுமை 1569 பிறவியை அடைந்தும் உப்திபெருமல் ஒழிவது வெய்ய துயரமாப் முடிகின்றது. முடிவு தெரியாமல் களிப்பது மூடமாய் நின்றது. உள்ளத்தின் கொடுமையால் மனிதன் எள்ளல் இழிவு களையே அடைகின்ருன், கெஞ்சத் தடிப்பு நெடுங் கடியனுக்கி சேங்களையே விளைத்து விடுகின்றது. பொல்லாத கொடியவன் என்று ஒருவன் சொல்லப்படுவான் ஆல்ை உள்ளத்தின் கொடு மையால் அந்த இழி நிலையை அவன் அடைந்திருக்கிருன் என்று தெளியப்படுகின்றது. உ ள் ள ம் கொடுமையாய்க் கெடவே

கொடியவன், கெட்டவன், கயவன், கீழ்மகன் என்று எள்ளப் படுகின்ருன். வன்னெஞ்சம் வசைகளை வளர்த்து வருகின்றது. வைகலும் நீருள் கிடப்பினும் கல்லிற்கு மெல்லென்றல் சால அரிதாகும்.--அஃதேபோல் வைகலும் நல்லறம் கேட்பினும் கீழ்கட்குக் கல்லினும் வல்லென்னும் நெஞ்சு. (அறநெறிச்சாரம்) கீழ்மக்கள் உள்ளம் கல்லினும் வலியதாய்க் கடுமை மண்டி யிருக்கும்; நல்ல கரும நீதிகளை எவ்வளவு சொன்னலும் அவர் நெஞ்சம் இரங்கி இதம் செய்யார் என இது உணர்த்தியுள்ளது. o கொடியனுப் இழிந்து போகாதே; இரக்கமுடையனப் உயர்ந்து கொள்க. பரிவும் பண்பும் பரமஇன்பம் அருளுகின்றன. 668. சாந்தகுண மாந்தர் தனிஒதுங்கி வாழ்ந்தா அலும் பாந்தளனே யார்துயரம் பண்ணுவார்-நேர்ந்த வனத்தமர்ந்த மானினத்தை வல்வேடர் சென்று சினத்தடுவர் அங்தோ செயிர்த்து. (க) இ-ள் வனத்தில் மறைந்து வாழுகிற மான் இனங்களை வேடர் வலிந்து சினந்து வகைத்தல்போல் அமைதியான நல்ல குண முள்ள மேலோர்களைப் பொல்லாத கொடியவர் வீணே புகுந்து அல்லல் புரிந்து வருத்துவர் என்பதாம். உள்ளம் கெட்டதாயின் மனிதன் கொடிய மிருகத்தினும் கெடிது தீயவனகிவிடுகிருன். எ வ் வ ழி யு ம் அல்லல்களையே செய்ய நேர்கின்ருன். புலி காடி முதலிய தீய விலங்குகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/30&oldid=1326587" இலிருந்து மீள்விக்கப்பட்டது