பக்கம்:தரும தீபிகை 5.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1570 த ரும தீ பி. கை தமக்கு இடர் நேர்ந்தபோதுதான் ஆங்கார்மாய்ச் சி ன ங் து பாய்ந்து தீங்குகள் புரிகின்றன. மனித வடிவிலுள்ள தீயவர்கள் தமக்கு யாதொரு இடரையும் எண்ணுதவர்க்கும் வீணே இன் னல் புரிந்து இடர்கள் செய்கின்றனர். கொடியவரைப் பாந்தள் என்றது அவரது கி லே ைம க ளே நினைந்துணர வந்தது. பாங்கள் = பாம்பு. கொடிய நஞ்சுடைய பாம்புகளுள் நெடியது பாந்தள் என நேர்ந்தது. எந்தவகையிலும் பிறருக்கு அச்சத்தையும் அல்லலேயும் தரு வது ஆதலால் கொடியவிடப் பாம்பு எனக் கொடியவர் முடி வாகி கின்றனர். நெஞ்சம் கெடவே உரை செயல்யாவும் நஞ்ச மாகின்றன. அந்த நாசகாலர் நீச கிலேயமாய் நிலவி நிற்கின்ருர். ஈக்கு விடம் தலையில் எய்துமிருந் தேளுக்கு வாய்த்த விடம்கொடுக்கில் வாழுமே-நோக்கரிய பைங்கண்அர வுக்குவிடம் பல்அளவே துர்ச்சனருக்கு அங்கமுழு அதும்விடமே யாம். (நீதிவெண்பா, 18) தேன் ஈக்கு கலையில் விடம், கேளுக்கு வாலில்விடம்; பாம் புக்குப் பல்லில் விடம், துர்ச்சனர்க்கோ உடம்பு முழுவதும் விடமாம் என இது உணர்த்தியுள்ளது. கொடிய துட்டர் தி மையே வடிவமாயிருப்பர்; அவரைக் கண்டாலும், அவர் பேச் சைக் கேட்டாலும் அல்லலேயாம் என்பது அறிய வ ந் த து. நெஞ்சம் கொடுமையாயபோது அவர் நஞ்சின் பிண்டமாப் நாசங்களையே செய்கின்ருர்; அந்த நீசங்களை அஞ்சி அகல வேண்டும். கவையே கருதி நாசமே புரிதலால் நீசப் பாம்பினும் தியராய் நிமிர்ந்து கொடியவர் கெடிய நீசராயினர். - 'துர்ச்சனரும் பாம்பும் துலே ஒக்கினும் பாம்பு துர்ச்சனரை ஒக்குமோ தோகையே---துர்ச்சனர்தாம் எந்தவிதத் தாலும் இணங்காரே பாம்புமணி மந்திரத்தால் ஆமே வசம்.” o துர்ச்சனர் பாம்பினும் தீயவர்; யாண்டும் திம்பே புரிவர்; எதற்கும்.அவர் கட்டுப்பட்டு நில்லார் எனத் துட்டரைக் குறித்து வந்துள்ள இது ஈண்டு உய்த்துணர வுரியது. பாம்பு மிதித்தால் கடிக்கும்; கேள் கொட்டால் கொட்டும்; துட்டர் யாதொரு காரணமுமில்லாமலே வீணே வலிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/31&oldid=1326588" இலிருந்து மீள்விக்கப்பட்டது