பக்கம்:தரும தீபிகை 5.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. புண் ணியம் 1843 அற நெறியால் வருவது அமிர்க மயமாய் யாண்டும் இன் பம் தரும் ஆதலால் அவ்வழியில் ஈட்டுவோரே விழுமியோராப் விளங்கி மேலான இன்ப நிலைகளை அடைந்து கொள்கின்ருர். “பண்ணியம் அட்டியும் பசும்பதம் கொடுத்தும் புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை கடுவு கின்ற நன்னெஞ்சி னேர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப காடிக் கொள்வது உம் மிகைகொளாது கொடுப்பது உம் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து விசும் தொல்கொண்டித் துவன்றிருக்கை." (பட்டினப்பாலே) ஆயிரக்கெண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்னர் இக்க காட்டி லிருக்க வணிகர்களைக் குறித்து இப் பாட்டு வந்திருக்கிறது. நேர் மையான கெஞ்சினர்; பழிக்கு அஞ்சுபவர்; எப்பொழுதும் மெய்யே பேசுபவர்; பிறர் பொருளையும் தம் பொருள் போல் பேணுபவர்; பண்டங்களை விற்பதிலும் வாங்குவதிலும் யாதொரு காவும் செய்யாதவர்; எவர்க்கும் இரங்கி உதவுபவர்; பகுத்து உண்பவர்; கண்ணியமான புண்ணிய வாழ்க்கையர் என அவரை இவ்வாறு போற்றியிருக்கலால் அவரது கெறியும் நீர்மை யும் அறியலாகும். மெய்வழி ஒழுகியதால் மேன்மைகள் மேவின. பொப் பேசாமலும், கள்ளக்கனம் செய்யாமலும் இருந்தால் பொருள் சேருமா? என்று இக்காலத்து வியாபாரிகள் பலர் வாப் கூசாமல் கூறுகின்றனர். பழிவழிகளில் பொருள் சேர்த்து அழி துயரங்களே அடைவது அதிசய வியப்பாயுள் விTது . "துன்மதி வணிகர் தங்களைப் படைத்துச் சோரரை என் செயப் படைத்தாய்? - s 'பிரமாவே! வணிகர்களைத்தான் நீ படைத்திருக்கிருயே! வேறே திருடர்களையும் என் படைக்காய்?’ எனச் சிருட்டிகருக் காவை கோக்கி ஒரு கவிஞர் இப்படி வாதாடியிருக்கிரு.ர். சோரத்தனம் வியாபாரிகளை எவ்வாறு சோரம் புரிந்து பேரம் செப்து வருகிறது என்பது இதனுல் தெரிய வந்தது. நல்ல சீல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/304&oldid=1326867" இலிருந்து மீள்விக்கப்பட்டது