பக்கம்:தரும தீபிகை 5.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1850 த ரு ம தீ பி. கை IO 15 20 25 50 இருள்தீர் காட்சி அருளொடு புணர்தல்; பெரும்பொறை தாங்கல்; பிறன்பொருள் விழையாமை; செய்தான்று அறிதல்; கைதவம் கடிதல்: பால் கோடாது பகலில் தோன்றல்; மான மதாணி ஆணியின் தாங்கல்: அழுக்காறு இன்மை; அவாவில் தீர்தல்; அருந்துயர் உயிர்கட்கு இருந்த காலே அழல்தோய் வுற்ற மெழுகே போலக் கழலும் நெஞ்சில் கையற்று இனேதல்; பன்னருஞ் சிறப்பின் மன்னுயிர்த் தொகைகட்கு அறிவும் பொறியும் கழிபெருங் கவினும் பெறற்கரும் துறக்கமும் இறப்ப ஊங்குத் தம்மினும் வேண்டும் என்று எண்ணும் பெருங்குணம்: சொல் வாக்கொடு சிவனிய நோக்கின் மீக்கொள அறம்பெரிது அறைதல்; புறங்கூருமை: வாய்மை கல்வி தீமையில் திறம்பல்; இன்மொழி இசைத்தல்; வன்மொழி மறுத்தல்; அறிவு நூல் விரித்தல்; அருமறை கழறல் அடங்கிய அறைதல்; கடுஞ்சொல் விடுத்தல்: பயனுள படித்தல்; படிற்றுாை விடுத்தல்: செயல். காயத்து இயைந்த வியா வினேயுள் அருந்தவம் தொடங்கல்; திருந்திய தானம்; கொடைமடம் படுதல்; படைமடம் படாமை; அமரர்ப் பேணல் ஆகுதி அருத்தல்; ஒழுக்கம் ஒம்பும் விழுப்பெருங் கிழமை; ஐம்பெரும் பாதகத்து ஆழி ந்ேதல் இந்தியப் பெரும்படை இரிய நூறும் வன்தறு கண்மை; வாளிட் டாங்கு கோவன செய்யினும் மேவன செய்தல்; தவச்சிறிது ஆயினும் மிகப்பல விருந்து பாத்துாண் செல்வம், பூக்கமழ் இரும்பொழில் தன்மனேக் கிழத்தி அல்லதை பிறர்மனே அன்னேயின் திரா கன்னர் ஆண்மை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/311&oldid=1326875" இலிருந்து மீள்விக்கப்பட்டது