பக்கம்:தரும தீபிகை 5.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. புண் ணியம் 1855 அறம்செய்யாது ஐம்புலனும் ஆற்றுதல் கல்லாக் கறங் துண்டு அஃது ஒம்பாமையாம்." (அறநெறிச்சாரம்) ஒருவனுக்கு நல்ல குடிப் பிறப்பும் இனிய சுகபோகங்களும் அரிய சிறப்புகளும் அவன் புரிந்த புண்ணியத்தினலேயே அமைந்து வருகின்றன; அத்தகைய புண்ணிய நீர்மைகளே மேலும் தொடர்ந்து மருவி மேலான கதிகளை அடைந்து கொள் ள வேண்டும், அறம் புரியாமல் ஐம்புல இன்பங்களே நுகர விரும்புவது பசுவுக்குப் புல்லுப் போடாமல் பாலேக் கறந்து கொள்ள விரும்புவது போலாம் என இவை உணர்த்தியுள்ளன. உவமைக் குறிப்புகள் ஊன்றி உணர வுரியன.

  • =oio

கறவைப் பசு பாலைச் சொரிவது போல் அறவினை இன்ப்த தைப் பொழியும். கருமம் ஆகிய காமதேனுவை ஒருவன் பெறு வான் ஆனல் எவ்வழியும் அவன் சேமமாய் இனிது வாழுவான். திருந்திய கல்லறச் செம்பொற் கற்பகம் பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால் வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஒம்புமின் கரும்பெனத் திரண்டதோட் கால வேற்கணிர். (சீவக சிந்தாமணி) கருமம் தெய்வக் கரு, பொருளும் போகமும் அது உரிமை யாப் அருளும்; கருதிய யாவும் கரும்; அதனே மறவாமல் பேணி வருபவர் அரிய பல மகிமைகளைப் பெறுவர் எனச் சீவக மன்னன் இவ்வாறு யாவரும் அறியக் கூறியிருக்கிருன். உன் உயிர்க்கு இனிய துணையாப் எவ்வழியும் இன்பம் தருவது அறமே, அதனே மறந்துவிடின் துன்பமே விளையும்; இவ் வுண்மையைச் செவ்வையா உணர்ந்து அறக்கைப் பேணிஉயர்க. == 747. எண்ணம் புனிதமாய் யார்க்கும் இதம்புரிந்து * தண்ணளி செய்து தகையாள்க-கண்ணகன்ற ஞாலமெலாம் உன்னே நயந்து தொழுதேத்த மேலவனய் கிற்பாய் மிகுந்து. (எ) இ-ள் எண்ணம் தாய்மையாய்க் தண்ணளி புரிந்து எவ்வுயிர்க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/316&oldid=1326880" இலிருந்து மீள்விக்கப்பட்டது