பக்கம்:தரும தீபிகை 5.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. புண் ணியம் 1861 உறவுரிமைகளாய் கண்ணியிருந்த எ வையும் மனிதனுக்குத் துணை யாகா, செய்த புண்ணியமே அவனே க் கொடர்ந்து சென்று எவ்வழியும் இன்பம்.அருளும் எனப் பட்டினத்தார் இவ்வண்ணம் சுட்டிக் காட்டி உயிர்க்கு ஊதியத்தை உணர்த்தியுள்ளார். அரிய இக்க உயிர் அமுகக்கை உனக்கு இனிமையாக உரிமைசெய்துகொள்ளுக; இருமைகலனும் எதிரே எப்த வரும். 748 புண்ணியம் என்னும் புனிதப்பேர் உள்ளத்தே எண்ணினும் இன்பமிக எய்துமே-கண்ணியதைச் செய்யாமல் வீணே திரிந்து திருவிலியாய் ஐயோ அழிதல் அவம். )ع( இ-ள். புண்ணியம் என்னும் சொல் புனிதமானது, எண்ணினும் இன் பம் கருவது; அதனைச் செய்துகொண்டவர் திவ்விய மகிமைகளை எய்துகின்ருர், செய்யாது இழிக்கவர் வினே கழிக் து வெறிய ராய் அழிந்து ஒழிகிருர், அழிவு நிலை தெரிந்து ஆவதைச் செய்க. உயிர்கள் துயர்களோடு தொடர்ந்து பிறவிகளில் வந்துள் ளன. உற்ற துன்பங்களை நீக்கி உயர்ந்த இன் பங்களைப் பெற்றுக் கொள்ளவே பிறந்த சீவர்கள் யாண்டும் ஆவலாய் உழந்து திரி கின்றன. உண்மை நிலை இவ்வாறு இருந்தும் பழகி வந்துள்ள வாசனைகளால் பொறி வெறிகளில் இழிந்து பிழை வழிகளில் புகுந்து மேலும் மேலும் அழி துயரங்களையே அடைய சேர்ந்தன. மனம் தீய வழிகளில் பழகி வந்தால் மனிதன் பாவி ஆகின் முன்; அதன் பலகைப் படு துயரங்களை அடைகின்ருன்; முடி வில் அடு நரகங்களில் ஆழ்கின்ருன். தன் மனத்தை நல்ல நெறி களில் ஒருவன் செலுத்திவரின் அவன் நல்லவன் ஆகின்ருன்; ஆகவே அல்லல்கள் யாவும் அவனே அணுகாமல் அகலுகின்றன. 'இன்னத செயல் ஒழியின், இனியவய்ை எவ்வழியும் இன்பம் காண்பான்” என்றது வினையின் விளைவுகளை விழைந்து காண வந்தது. மனம் புனிதமாய் இனிமை தோய்ந்த பொழுது புனிதன் ஆன பரமன் அருள் அங்கே தனி உரிமையாய் இனிது சுரங்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/322&oldid=1326887" இலிருந்து மீள்விக்கப்பட்டது