பக்கம்:தரும தீபிகை 5.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுபத்தாருவது அதிகாரம். அ | ச . -_ அஃதாவது அரசனுடைய நீர்மை சீர்மைகளின் நிலைமை. உலகத்தை ஆளும் கலேமை அரிய புண்ணியப் பேற்ருல் அமைந்து பெரியமகிமைகோப்ந்து வருகிறது.அந்த உண்மையை உணர்ந்து உயர்வு தெளிந்து கொள்ள அகன் பின் இது வைக்கப்பட்டது. 751 இறைவன் ஒருவன் இருத்தல்போல் இங்கும் இறைவன் ஒருவன் இசைந்தான்-இறைவன்தான் * தோன்ருமல் கின்று துணைபுரிவன்; தொல்லரசன் தோன்றி யருளும் துணை. (க) இ-ள். கடவுள் ஒருவர் எங்கும் நிறைந்திருக்கிருர், அதுபோல் அரச உம் இங்கு அமைந்திருக்கிருன்; அவன் தோன்ருமல் நின்று அனே புரிந்து வருகிருன்; இவன் நேரே தோன்றி வந்து அரசு புரிந்து ஆருயிர்களைப் புரந்து அருளுகின்ருன் என்க. இறைவன் என்பது கடவுளுக்கு ஒரு பெயர். எங்கும் கிறைந்துள்ளவன், என்றும் இருப்பவன்; எல்லாம் அறிபவன்; யாவும் வல்லவன் என்னும் பொருள்களை அது மருவியுள்ளது. ஒரு பொருளைக் குறித்து வரும் பெயர் அதன் சீர்மை நீர்மைகளை நேர்மையாத் தலக்கிக் கொண்டிருக்கின்றது. நேர்ந்த பெயர் களுக்கு உரிய பொருள்களின் காரணங்கள் ஒர்ந்து கிந்திக்கத் தக்கன. சொல்லும்பொருளும் தொடர்புதோய்ந்து வந்துள்ளன. அதிசய மகிமைகளை விளக்கிக் கடவுளுக்கு உரிமையாய் அமைந்திருக்கும் இறைவன் என்னும் இப் பெயர் அரசனுக்கும் வரிசையாப் இசைக்திருக்கிறது. இந்த நாம அமைதி அவ லுடைய கேம நியதிகளையும் நெறிமுறைகளையும்விளக்கியுள்ளது. அரச ஆட்சியின் இயல்புகளே இறைமாட்சி என்று தேவர் குறித்திருக்கிருர் ஆட்சிக்குறிப்பைக் காட்சிப் படுத்தியிருப்பதில் அரியபொருள்கள் பெருகி மாட்சிகள் பல மருவியிருக்கின்றன. 235

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/334&oldid=1326899" இலிருந்து மீள்விக்கப்பட்டது