பக்கம்:தரும தீபிகை 5.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ. ர சு 1875 புலவர் இங்ங்னம் குறித்திருக்கிரு.ர். உலகம் மன்னன உயிர் ஆக உடையது என்றது அவனது கிலேமை தலைமைகளை நினைக்து தெளிய வந்தது. நீர்மை நோக்கியே சீர்மை நேர்ந்துள்ளது. நெல்உயிர் மாந்தர்க் கெல்லாம் நீர்உயிர் இரண்டும் செப்பின் புல்லுயிர் புகைந்து பொங்கு முழங்கழல் இலங்கு வாட்கை மல்லலங் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய் நல்லுயிர் ஞாலம் தன்னுள் காமவேல் கம்பி என்ருன். (சீவகசிந்தாமணி, 2908) ந்ெல்லும் நீரும் மக்களுக்கு உயிராதாரமா யிருந்தாலும் மன் னனே அவர்க்கு உண்மையான உயிர் என இது உணர்த்தி யுள்ளது. மாந்தர் வாழ்வு வேங்களுல் விளங்கி வருகிறது. மன்னுயிர் ஞாலக்கு இன்னுயிர் இறை. (பெருங்கதை, 2-11-17) வையம் மன்னுயிர் ஆக அம் மன்னுயிர் - உய்யத் தாங்கும் உடலன்ன ம்ன்னன். (இராமா, மந்தரைகுழ், 17 உலகுக்கும் அரசுக்கும் உள்ள உறவுரிமையை இவ்வாறு பல நூல்களும் குறிக் கள்ளன. வையம் உயிர் மன்னன் உடல் என்றது உன்னி புனரவுரியது. உடல் இல்லை. ஆனல் உயிர் உரு வாப் இயங்காக, அரசன் இல்லையானுல் உலகம் சரியாப் நடவாது. உடலை மருவிய உயிர் போல் அரசை மருவிய போது தான் உலகம் வரிசையாப் இயங்கி வழிமுறை விளங்கி வரும். வயிரவான் பூண் அணி மடங்கல் மொய்ம்பின்ை உயிரெலாம் தன் உயிர் ஒப்ப ஒம்பலால் - செயிரிலா உலகினில் சென்று கின்றுவாழ் உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினன். (இராமா, அரசியல், 10) கசாகன் உலகக்கைப் பரிபாலித்து வக்க கிலேமையை இது உணர்த்தியுள்ளது. உ யிரை எ வ்வழியும் உரிமையோடு உடம்பு பேணி வருதல்போல் # TMᎸ5 இவன் பேணி வந்த நீர்மையை இது கூர்மையாக் காண வங்கது. ". லகிற்கு அரசன் உயிர் என்று பலர் கூறி வந்துள்ளனர்; உடம்பு என்று கம்பர் இங்க னம் உரைத்திருக்கிரு.ர். இதன் ஈயமும் சுவையும் நாடி துகா வுரியன. அறிவு நுகர்ச்சி அரிய பெரிய அனங்க கிலேயமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/336&oldid=1326901" இலிருந்து மீள்விக்கப்பட்டது