பக்கம்:தரும தீபிகை 5.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ ர சு T 1885 அரசே! கின் திருக்கருணே அல்லாது ஒன்றை அறியாத சிறியேன் நான் அதல்ை முத்திக் கரைசேரும் படிக்குனருட் புணேயைக் கூட்டும் கைப்பிடியே கடைப்பிடியாக் கருத்துட் கண்டேன். (தாயுமானவர்) இறைவனே அரசே என்று பிரியமா அழைத்திருத்தலால் அந்தப் பகத்தின் அருமையும் பெருமையும் அறியலாகும். இறைவனே அரசனப் வந்து இக்காட்டை ஆண்டிருக்கிரு.ர். அந்த ஆட்சியும் மாட்சியும் அதிசயக் காட்சிகளாய்த் துதிசெய்ய நின்றன. தென்னடுடைய சிவனே! எங்காட் டவர்க்கும் இறைவா!' சிவபெருமான் இந் நாட்டைத் தனி உரிமையா ஆண்டு வந்ததை மணிவாசகப் பெருக்ககை இவ்வாறு மனம் உருகி உரைத்திருக் கிரு.ர். பரமன் பாண்டிய மன்னனுய்த் தோன்றி மதுரையிலிருந்து அரசு புரிந்தருளினர். அக்கமும் ஆதியும் இல்லாத அவன் சுந்தர பாண்டியன் என்னும் பேரோடு துலங்கியிருந்து இந்த நாட்டை ஆண்டு வந்தது அரச குலத்துக்கெல்லாம் அரிய மகிமையாப் நீண்டு யாண்டும் பெரிய வியப்பை விளைத்து நின்றது. கடுக்கைமலர் மாற்றி வேப்பலர் குடி ஐவாய்க் காப்புவிட்டு அணிபூண் அணிந்து விரிசடை மறைத்து மணிமுடி கவித்து விடைக்கொடி நிறுத்திக் கயல்கொடி எடுத்து வழுதி ஆகி முழுதுலகு அளிக்கும் பேரருள் நாயகன்." (கல்லாடம்) சடைமறைத்துக் கதிர்மகுடம் தரித்துகஅறுங் கொன்றையந்தார் தணந்து வேப்பம் தொடைமுடித்து விடநாகக் கலன் அகற்றி மாணிக்கச் சுடர்ப்பூண் எக்தி விடை கிறுத்திக் கயல் எடுத்து வழுதிமரு மகனகி மீன நோக்கின் மடவரலே மணந்து உலக முழுதாண்ட சுந்தரனே வணக்கம் செய்வாம். (1) கறை கிறுத்திய கந்தர சுந்தரக் கடவுள் உறை கிறுத்திய வாளில்ை பகையிருள் ஒதுக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/346&oldid=1326912" இலிருந்து மீள்விக்கப்பட்டது