பக்கம்:தரும தீபிகை 5.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1894 த ரு ம தி பி ைக தங்காட்டம் தெரியாமல் தனிநாட்டம் காணுமல் தவறே மண்டிப் புன்ட்ைடம் உடையராய்ப் புலேயாடித் திரிகின்ருர் புன்மை என்னே! (1) - அறிவில்எழும் ஆனந்தம் அறியாமல் அயல் ஒதுங்கி அவமே பேசிப் பொறியிலெழு சுவைகளேயே பொங்கிளங்கும் அதுகர்கின்ருர், புலமை யின்பம் நெறியிலெழு கலையில் அன்றி கிலேதிரிந்து புலேபேசி கிமிர்ந்து கிற்கும் வெறியில் என்றும் விளேயாதே; விளைவறியாது இழிவுறுதல் விளிவே அம்மா! (2) கலேகளேயாம் வளர்க்கின்றேம் காசினியிர்! என்றுசிலர் கலேயின் பேரால் கொலேகளேயே வளர்க்கின்ருர், கொடுமைகளே செய்கின்ருர், குரோத மான புலேகளேயே புரிகின்ருர், பொய்வஞ்சம் விண்பெருமை பொருமை யாதி கிலைகளேயே விளேக்கின்ருர்; நேராக விளேவதனே கினே யார் அந்தோ! (3) தாய்மொழியும் கல்லாமல் தந்தைமொழி கேளாமல் தனேயர் என்று வாய்மொழிகள் பலபேசி வயிற்றளவில் குறிக்கோளே வளர்த்து நேரே பேய்மொழிகள் பேசுதல்போல் பிழையாகப் பிதற்றுகின் ருர்; பெருமை எல்லாம் அாய்மொழியில் தோய்கினேவில் தொழிலியலில் அதுருவிவரும் தொடர்தல் கன்றே. (4) (இந்தியத்தாய் கிலே) இக் காட்டு நிலையை நினைக்து கொந்து இந்தப் பாட்டுகள் வந்துள்ளன. பாடுதெரிந்து நாடு திருக்தி நலம்பெற வேண்டும். அரசு முறை புரிவது அரிய செயல். பலவும் ஆராய்ந்து நெறியோடு கருதிச் செய்யின் பெருமை மிகப் பெற்று அரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/355&oldid=1326921" இலிருந்து மீள்விக்கப்பட்டது