பக்கம்:தரும தீபிகை 5.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1902 த ரும பிே கை தியினம் படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயின் போயினம் படர்ந்து வாழும் புகலிடம் இன்மை யாலே வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய் மாயினம் படர்ந்த தெல்லாம் வையகம் படரும் அன்றே. (3) மறந்தலை மயங்கி வையத்து ஒருவரை ஒருவர் வாட்ட - இறந்தலை யுருமை நோக்கி இன்னுயிர் போலக் காக்கும் அறந்தலை கின்ற வேந்தர் அடிநிழல் அன்றி யார்க்கும் சிறந்தது ஒன்றில்லை கண்டாய் திருமணி திகழும் பூனேய்! (சூளாமணி) அரசன் சரியானபடி முறை செய்யவில்லையானல் நாடு எப்படி இருக்கும்? மக்கள் எவ்வாறு மறுகி வருந்துவார்? என்பதை இவை நன்கு வரைந்து காட்டியுள்ளன. பாசுரங்களைக் கருத் தான்றிப் படித்துப் பொருள்களின் நயங்களை ஒர்க் து உணர்ந்து கொள்ள வேண்டும். மன்னன் காப்பால் மாநிலம் மகிழ்ந்தது. கடல் காய்ந்து வெதும்பினல் அதில் வாழும் மீன்கள் என்னபாடு படுமோ அன்னவாறே இனியயை இகம்புரிய வுரிய மன்னன் கொடியனயின் அக் காட்டு மக்கள் இன்னலு ழந்து இடர்மிகுந்து தவிப்பர் என்று குறித்திருக்கிருர், உவமைக் குறிப்பு அரிய பல பொருள்களை அடக்கிக்கொண்டுள்ளது. ஆய்ந்து சிந்தித்து யாவும் தேர்ந்து கொள்ளவுரியன. ஒரு விட்டுத் தலைவன் நெறிகேடன் ஆளுல் கேடு அந்த விட்டோடு நிற்கும்; நாட்டுக் கலைவன் நிலை திரிந்தால் நாடு முழு வதும் புலைக் கேடுகள் புகுந்து பொல்லாங்குகள் மிகுந்து விடும். நாடோறும் மன்னவன் சாட்டில் தவநெறி நாடோறும் நாடி அவன்நெறி நாடானேல் நாடோறும் நாடு கெடுமூடம் கண்ணுமால் L நாடோறும் செல்வம் நரபதி குன்றுமே. (திருமந்திரம் 239) நாளும் மன்னன் நாடி ஆராய்ந்து ஆளுகை புரியானுயின் அந்த நாடு விரைந்து கெடும்; மூடங்கள் விரிந்து யாண்டும் பீடைகள் பெருகும்; உரிய திருவை இழக் து அவனும் இழிந்து அழிக்க போவான் । திருமூலர் இவ்வாறு மொழிந்திருக்கிரு.ர். தானும் கெட்டு சாட்டையும் கெடுத்து அரசன் காசம் அடையாமல் தேசுடையனப் கி ன் று செங்கோல் புரிய வேண்டும். கடமை புரியும் அளவு தலைமை கழைத்து வரும். ΙππππHΗπ==== Η

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/363&oldid=1326929" இலிருந்து மீள்விக்கப்பட்டது