பக்கம்:தரும தீபிகை 5.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1904 த ரும தீ பி. கை வேர்களைப் பேணி வரவேண்டும். பெற்ற பிள்ளைகளுக்குக் கல்வி யறிவும் செல்வ வளனும் கல்கித் கங்கை பேணி வருவது எங்கும் இயற்கையா யுள்ளது; அக்க கிலேயிலேயே அரசனும் ப 3) கி யான வசதிகளைக் குடிகளுக்கு உதவி இனிது பேணி வரும் இயல்பு தோப்ந்து உயர்வு வாய்ந்துள்ளான். ஒத்த மனிதருள் உயர்ந்த பதவியை அடைந்த போதே அந்த அதிகாரி சமுதாயத்துக்குப் பெரிய கடனளியாகின்ருன். ஆகவே தனது கடமையைச் சரியாகச் செய்துவரும் அளவே அவன் பெருமை பெறுகின்ருன்; செயல் தவறின் சிறுமையும் பழியும் சேர சேர்கின்ருன். இருமையும் இழந்து போகின்ருன்.

மாந்தருக்குள் உன்னை மதிப்புடைய க்ைகியே ஏந்தி எதிர்வைத்த தெற்றுக்கோ?--ஒர்ந்து கடமை புரிக கருதா தயர்ந்தால் மடமை குடியாம் மதி.' தனது நிலைமையை உணர்ந்து தன் கடமையை அரசன் ஒழுங் காகச் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யாது வழுவின் எவ் வழியும் இழிவே விளையும் என்னும் இது இங்கே விழியூன்றி உணரவுரியது. உரியமுறை தவறியபோது பெரிய பிழையாகிறது. களைகளைக் களைந்து நீக்கிப் பயிர்களை உழவன் பேணி வரு கிருன்; அதுபோல் அயில் உழவன் ஆன அரசனும் தீயவர்களைக் கடிந்து நீக்கி நல்லவர்களை காடி யுணர்ந்து நன்கு பேணி வர வேண்டும் தீமை ஒழிய நன்மை விளையக் காப்பதே காப்பாம்.

கொலேயில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களேகட் டதைெடு கேர். (குறள், 550) கொடியவர்களை அடியோடு அகழ்ந்து அரசன் ஒழிக்க வேண் டும்; அது பயிருக்குக் களை எடுத்தது போலாம் என உழவு கொழிலை ஒப்பு உரைத்து அரசனது விழுமிய ஆட்சி நிலையைத் தெளிவாகத் தேவர் இங்கனம் நன்கு விளக்கி யிருக்கிரு.ர். பொல்லார் என்றது அல்லலான தீவினையாளரை. நல்லார் என்றது இனிய நீர்மையரான கல்வினையாளரை. o புல்லிய களைகள்போல் பொல்லாகார் நாடி க்கு இடை யூருயிருப்பர்; ஆகவே அவரை அழித்து ஒழித்து ல்லோரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/365&oldid=1326931" இலிருந்து மீள்விக்கப்பட்டது