பக்கம்:தரும தீபிகை 5.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1908 தரும பிேகை 759 அண்ணல் அரசன் அருள்திே இல்லானேல் எண்ணரிய சீருறினும் ஈனமாம்-வண்ணஒளி இல்லையெனில் கண்ணிருந்தும் என்னும்? இனியவுயிர் இல்லையெனின் மெய்என்னும்? எண். (கூ) இ-ன். மாண்பு மருவிய மன்னன் சீவ கருணையும் கரும நீதியும் கழுவி யிருக்கவேண்டும்; அவையிலஞயின் அளவிடலரிய பெருமைகள் கிறைந்திருந்தாலும் யாவும் அவமேயாம்; ஒளி இழந்த விழிபோல் உயிர் இழந்த உடல்போல் அவன் இழிவே அடைவான் என்க. கண் அருளையும், உயிர் நீதியையும் கருதி வந்துள்ளன. தன் உயிர் என நீதியை மன்னன் பேணிவரின் யாவும்காணியாப் அவனைக் காண வரும். பல உயிர்களை நலமாக் காத்து வரும் பொறுப்பு அரசனிடம் மருவியுள்ளது. அரிய பெரிய கருமக் கடமைகளை யுடையவன் தருமத் தொடர்போடு தழுவி வருகி முன். குடிசனங்களிடம் பிழைகள் நுழையாமல் பாதுகாக்க நேர்ந்தவன் விழுமிய நீர்மைகள் தோய்ந்து வர நேர்ந்தான். அந்த நல்ல தன்மைகளுள் அருள் தலை சிறந்துள்ளது. உயிர்கள் துயர் உருமல் இரங்கி அருளுவது உயர்ந்த புண்ணியமாய் ஒளி சிறந்து கின்றது. உள்ளத்தில் அளி சுரங்து வரும் அளவு அரசன் வெளியே ஒளி மிகுந்து வருகிருன். புகழையும் இன்பத்தையும் பதவியையும் கிலை நிறுத்தி வருகலால் கண்ணளி அர சுக்குப் புண் னியத் திருவாய்ப் பொலிந்து நின்றது. மன்னனிடம் மருவியுள்ள அளி மன்னுயிர்களுக்கு இன் னமிர்தமாப் இனிமை புரிந்து வருதலால் வையம் அவனை எவ் வழியும் வாழ்த்தி வழிபட்டு வருகிறது. உலகம் நலமுற ஒளி செய்து அருளுகிற இந்த அளி அரசனிடம் இல்லையானல் மாங் தர் மறுகி வருந்துவர். அவ் வேந்தனும் మౌGశాr இழிந்து படுவன். துளியின்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. (குறள், 557) மழை இல்லையானல் வையம் எவ்வாறு வாடி வருந்துமோ அவ் வாறே வேந்தனிடம் அளி இல்லையானல் அந்த காட்டுக் குடி சனங்கள் படு துயருழந்து பரிதபிப்பர் எனத் தேவர் இவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/369&oldid=1326935" இலிருந்து மீள்விக்கப்பட்டது