பக்கம்:தரும தீபிகை 5.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67. கொ டு ைம 1581 தன்னிடமுள்ள பொருளை ஊதியத்தை விரும்பிப் பி ற ரி ட ம் கொடுப்பவன் வட்டியாளன் என நேர்ந்தான். வட்டி என்பது வட்டம் கருதியது என்னும் ஏதுவான் வந்தது. ஆாறு ரூபாய்க்கு மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் விதம் வரையறை செய்து வட்டிக்குக் கொடுப்பது இந் நாட்டில் வழக் கமாயுள்ளது. இதற்குமேலே அதிகமாக வாங்குவதை அநியாய வட்டி என்பர். கூட்டி நின்று என்று இங்கே சுட்டியது இந்தக் கொடிய வட்டியையே. நியாயமான வட்டியே குடிகேடுடையது; அதனினும் வட்டிக்குமேல் வட்டியாக் கூட்டிக்கொண்டுபோவது நாட் டுக்குக் கொடிய கேடாம். ஆாறுரூபாயைகியாயமானமுறையில்வட்டிக்குக்கொடுத்தால் ஆறு ஆண்டுகளுள் அதன் வட்டியே நுாறு ரூபாய் ஆம். இந்த மாதிரி செய்து வங்கால் ஒரு 100 ரூபாய் 85 ஆண்டுகளுக்குள் ( 1650000 ) பதினறு லட்சத்து ஐம்பதினுயிரம் ரூபாய்கள் ஆகின்றன. வட்டிக்குக் கடன் வாங்குகிறவன் கதி என்னும்? இதனை உய்த்துணரவேண்டும். இங்கவாறு கேடும் மோசமும் கூடியிருத்தலால் வட்டியால் பொருளே ஈட்டுவது பாவம் என வந்தது. நேர்ந்துள்ள நீதி கூர்ந்து சிந்திக்க வுரியது. "நட்பிடை வஞ்சம் செய்தும் கம்பினர்க் கூன்மாருட்டத்து உட்படக்கவர்ந்தும் ஏற்ருேர்க்கு இம்மியும் உதவாராயும் வட்டியின் மிதப்பக் கூறி வாங்கியும் சிலர்போல் ஈட்டப் பட்டதோ அறத்தாஅ ஈட்டும் கம்பொருள் படுமோ?" (திருவிளையாடல் புராணம்) சொக்கசாதப் பெருமான் செட்டிவடிவில் மாமகைவந்து வழக்காடியபோது இவ்வாறு உரையாடியிருக்கிரு.ர். என் பொருள் வட்டியால் ஈட்டியதல்ல; தரும நெறியே ஈட்டியது; ஆதலால் அதற்குப் பழுது வராது" என்று முழுமுதல் பரமன் இங்கே மொழிந்துள்ளமை உணர்ந்து தெளிந்து கொள்ளத் தக்கது. பொருளே வட்டியால் சம்பாதிப்பது இது என மேலோர் யாவரும் ஒதியுள்ளனர். 冒 “It is with lent money that all evil is mainly done.” - (Ruskin.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/42&oldid=1326599" இலிருந்து மீள்விக்கப்பட்டது