பக்கம்:தரும தீபிகை 5.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1586 த ரும தீபிகை மூன்ருவது கன்று பஞ்சாங்கம் கூறும்பார்ப்பான் உடை பதி: என இவ்வாறு மந்திரி சொல்லவே மன்னன் உண்மை தான் என்று மனம் மகிழ்ந்து கொண்டான். நிகழ்ந்துள்ள இந்த நிகழ்ச்சியால் பாலின்பால் ஆவலும் பசுபரிபாலனமும் பரிதாப நிலையில் மருவியுள்ள வகைகள் அறிய வந்தன. கசைகள் ஏற காசங்கள் நேர்ந்தன. அகியாயமான ஆசைகளால் மனிதர் நியாய முறைகளை மறந்து நெறிகேடர் ஆகின்ருர். ஆகல்ை பழி யிழிவுகள் விளை கின்றன. தாயின் பாலை உண்ண விடாமல் கன்றைத் தடை செய்தவன் பின்பு தனது தாயின் பாலை இழந்து கவிக்கின்ருன். தன்னே யினிதின்ற தாய்ப்பசுவின் இம்பாலே உன்னி இளங்கன் அருகவே-பன்னி முழுதும் கறந்துகொளும் மூட மனிதர் கழுஆதுகள் ஆவர் கழிந்து. இளங்கன்றுக்குப் பால் ஊட்டாமல் கறந்து கொண்டவர் அக்கப் பாவத்தால் பின்பு பேயாய்ப் பிறப்பர் என இது உணர் த்தியுள்ளது. கழுது=பேப். பசியால் பதைப்பது தெரிய வந்தது. இனிய பண்பாடுகளை இழந்து கொடுமைகளைத் துணிந்து செய்து வந்தவர் முடிவில் கடுமையான தண்டனைகளை அடை கின்றனர். இனிய நீர்மைகளால் இன்பங்கள் விளைகின்றன; கொடுமைகளால் துன்பங்களே வருகின்றன. கொடியராய் இழியாமல் இனியராய் உயர்ந்தவர் எ வ்வழியும் புகழுடையராப் யாண்டும் இன்ப நலங்களையே அடைகின்ருர், வன்னெஞ்சனப் வசையுருமல் கன்னெஞ்சனப் கலம் பல பெறுக அருள் நலம் அரிய இன்ப நிலையமாகின்றது.


படுதுயரில் வீழ்ந்து பதைப்பாய்-கொடுமையின்றி உள்ளம் இரங்கி ஒழுகின் உயரின்ப வெள்ளம் பெருகும் விரைந்து. (சு) இ-ள். கொடிய செயல்களைச் செய்தால் கொ டியவன் என்று பழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/47&oldid=1326604" இலிருந்து மீள்விக்கப்பட்டது