பக்கம்:தரும தீபிகை 5.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1588 த ரும தி பி கை அருள் இரக்கம் மனிதனைப் பெரிய மகானுக்கி விடுகின் றது; விடவே அரிய மகிமைகள் எல்லாம் அவனை நோக்கி ஆவ லோடு வருகின்றன. இனிய பரிவு இன்பப் பேருகின்றது. பிற பிராணிகள் ஏதேனும் அல்லலடையக் கண்டால் அரு ளாளர் உள்ளம் உருகி அயர்கின்றனர்; அந்த இயல்பினல் அவரது பரிவுகிலேயும் பரிபாக நிறைவும் அறியலாகும். பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண் டுள்ளம் எரியின் இழுதாவர் என்க.--தெரியிழாய்! மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக் கண்டு கலுழுமே கண். - (நன்னெறி,20 பிறர் துயருறுவதைக் கானின் பெரியோர் உள்ளம் நெருப் பிலிட்ட வெண்ணெய் போல் நெகிழ்ந்து உருகும் என இது உணர்த்தியுள்ளது. கண்ணே அவருக்கு இதில் உவமை கூறியிரு ப்பது எண்ணி யுணரவுரியது. நீர்மை சுரங்தபொழுது சீர்மை நிறைந்து உலகசமுதாயத்தில் தலைமையாய் மனிதன் உயர்ந்து விளங்குகிருன். உயிர்கள் பால் இரக்கமுடையவன் துயரம் நீங்கி உயர் பதவியை மருவி மகிழ்கின்றன். உருமலி உலகில் உன்னேகான் கலந்தே ஊழிதோ அாழியும் பிரியாது ஒருமையுற் றழியாப் பெருமைபெற் றடியேன் உன்னேயே பாடி நின்ருடி இருகிலத் தோங்கிக் களிக்கவும் பிறருக்கு இடுக்கண் உற்ருலவை தவிர்த்தே திருமணிப் பொதுவில் அன்புடை யவராய்ச் o செய்யவும் இச்சைகாண் எந்தாய்! (1) வருமுயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கிலென் மனம்சென்ற தோறும் வெருவிகின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் விண்ணப்பம்,செய்கின்றேன் இன்றும் உருவஎன் உயிர்தான் உயிரிரக் கந்தான் ஒன்றதே இரண்டிலே இரக்கம் ஒருவில்என் உயிரும் ஒருவும் என்உள்ளத்து ஒருவனே கின்பதத்து ஆணே. (2) I * . . . (திருவருட்டா)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/49&oldid=1326606" இலிருந்து மீள்விக்கப்பட்டது