பக்கம்:தரும தீபிகை 5.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. உ. லே ப ம் 1607 பலவகையான நன்மைகளைப் பயக்க வல்ல செல்வத்தை வினே பாழ்படுத்தியுள்ளமையால் அங்க நல்ல செல்வத்துக்கு உலோபி ஒரு பொல்லாத நோயாய் அமைந்து பேயாய் நிற்கின் முன். அவனது கிலே அதற்குப் புலையாய் நேர்ந்தது. 'ஏதம் பெருஞ்செல்வம் தான் துவ்வான் தக்கார்க்குஒன்று ஈதல் இயல்பிலா தான்.” (குறள் 1006) தான் நன்கு அனுபவியாமலும் தக்கவர்க்கு யாதும் உத வாமலும் உள்ள உலோபி கன்பால் எய்தியிருக்கும் செல்வத் திற்கு ஒரு கொடிய கோப் ஆம் என நாயனர் இங்கனம் கூறி யிருக்கிரு.ர். குற்றம், கேடு, துன்பம் முதலிய துயர் நிலைகளை யெல்லாம் ஒருங்கே உணர்த்திவரும் ஏதம் என்னும் சொல்லை இங்கே குறித்தது அவனது இழிநிலைமைகள் யாவும் தெளிவாக் கெரிய என்க. தான் ஆசையாகப் பிடித்துவைத்திருக்கும் பொருளும் கன்னே உள்ளே இகழ்ந்து இந்தப்பாவி என்னைக் கெடுத்துவைத் திருக்கின்ருனே!” என்று உலோபியை நோக்கிக் கடுத்து வைது கொண்டிருக்கும். ஆகவே அவனது அவலநிலை பலவகையிலும் இழிவுடையதாய்ப் பழி படர்ந்துள்ளது. துய்த்துக் கழியான் துறவோர்க்கு ஒன்று ஈகலான் வைத்துக் கழியும் மடவோனே--வைத்த பொருளும் அவனே நகுமே உலகத்து அருளும் அவனே நகும். (நாலடியார், 273) செல்வத்தை அனுபவிக்கத் தெரியாக மடையனை உலோ பியை நோக்கிப் பொருளும் அருளும் இகழ்ந்து சிரிக்கும் என இது குறித்துள்ளது. தெருளில் பொருள் வானுலகம் ஏறுதற்குச் செம்பொன் இருளில் படிக்கால் புகழ்வித்து இல்லை.எனின் எல்லா அருளும்ாக, வையம்நக, ஐம்பொறியும் நையப் பொருளும்ாக ஈட்டும்பொருள் யாதும் பொருளன்றே (சீவகசிந்தாமணி 2872) வானுலகம் ஏறுவதற்குப் பொருள் இனிய ஏணியாக அமைந்துள்ளது; அதனை உலோபத்தால் சிறுமைப்படுத்தலா 4 து, அவ்வாறு படுத்தின் அ து சிரித்து இகழும்; ஐம்பொறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/68&oldid=1326625" இலிருந்து மீள்விக்கப்பட்டது