பக்கம்:தரும தீபிகை 5.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1546 த ரும பிே கை

மனம் வேறு சொல் வேறு செயல் வேருயிருப்பது கீழோர் இயல்பாம்; மனமும் சொல்லும் செயலும் மாறுபடாமல் கேர் மையாயிருப்பது மேலோர் நீர்மையாம்' என இக்க ஆரியக் கவி ஒர்ந்து குறித்திருப்பது கூர்ந்து சிக்திக்க வுரியது.

மனம் கரவாயிழிந்த பொழுது வாக்கும் செயலும் அவ்வ ழியே வழிந்து போகின்றன. போகவே உள்ளக் கரவுடையவன் எல்லாவகையிலும் இழிந்து பொல்லாதவளுப்ப் புலையுறுகின்ருன். துராத்துமாக்களுடைய புலையையும் மகாத்துமாக்களுடைய கிலையையும் இந்தச் சுலோகம் நன்கு உணர்த்தியுள்ளது. குறிப்பு மொழிகள்கூரியஒளிகளாய்ச்சீரியஉண்மைகளைவிளக்கியுள்ளன. உள்ளம் காவா யிழிந்தவர் துராத்துமாக்கள். அது நேர்மையாய் உயர்ந்தவர் மகாத்துமாக்கள். என்றகளுல் காவின் இழிவையும், நேர்மையின் உயர்வை யும் நேரே தெரிந்து கொள்ளுகிருேம். இவ்வாறு இழிபழியை யும் அழி துயரையும் தருகிற கரவை உறவாக்கொண்டு மனிதன் களித்து உழலுவது மாய வியப்பாயுள்னது. நெஞ்சக் கரவு உன்னை நீசப்படுத்தும்; அதனை அஞ்சி ஒழித்து யாண்டும் நேர்மையோடு பழகிச் சீர்மையுடன் வாழுக. சீரிய வாழ்வு நேரிய நீர்மையில் நிலைத்து உள்ளது. SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 5ே8. உள்ளம் கரவாய் ஒழுகி வரினவனைக் குள்ளகரி என்றுலகம் கூறுமால்-எள்ளலிதில் எவ்வள வேறியுள தினம் தெரியாமல் அவ்வளவே வாழ்தல் அவம். (க.) இ-ள் உள்ளத்தில் கரவுடையனப் ஒழுகி வரின் அந்த மனிதனைக் குள்ளகரி என்று உலகம் இகழ்ந்து வரும்; எள்ளல் இழிவுகள் பல எறியுள்ள இந்த ஈனம் தெரியாமல் இறுமாந்து வாழ்ந்து வருவது பெரிய மானக்கேடாம் என்க. தன்னுடைய அந்தரங்க நிலைக்குக் தக்கபடியே எந்த மனி கலும் மதிக்கப்படுகின்ருன். வெளி வேடக்கால் நல்லவன்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/7&oldid=1326564" இலிருந்து மீள்விக்கப்பட்டது