பக்கம்:தரும தீபிகை 5.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1548 த ரும தீபிகை அதுள்ளிஎழுங் தோடுகின்ருர், சூழ்ச்சியுடன் பேசுகின்ருர், துள்ளல் எல்லாம் கள்ளமனக் குகையிருக்கும் கடவுள்கண்டு நகைக்கின்ருர் கதிதான் என்னே; (1) { வாயெல்லாம் பொய்யுரைகள் வழியெல்லாம் அழிசெயல்கள் வஞ்சம் சூது போயெல்லாம் பெருகியுள்ள புலேநெஞ்சம் கிலேயிங்கன் பொருந்தி கின்றும் தாயெல்லாம் போலினிய தயவுடையார் 幫 எனப்பேசித் தானம் காண்பார் பேயெல்லாம் இவர்போலப் பெருங்கேடு செய்யுமோ பேசுங் காலே. (2) (இந்தியத்தாய்கிலே) நெஞ்சக் காவுடையார் இக்காட்டில் செய்துவரும் வஞ்சக் கொடுமைகளை கினேந்து பரிந்து நெஞ்சு நொந்து பாடிய பாடல் கள் இவை. உள்ளத்தில் தகுதியில்லாமல் உலகத்தில் பெரிய பதவிகளை அடைய அவாவி அலைவது மிகவும். எள்ளத்தக்கது. "உள்ளத்தே வஞ்சம் உறவைத் துயர்ந்தார்போல் கள்ளத்தே காட்டும் கரவுடையீர்!--உள்ளிடத்தே சே மலத்தை கிரப்பிப் புறக்கோலம் பூசினல் என்னுகிப் போம்? இழிக்க வஞ்சக்கை உள்ளத்தில் மறைத்து வைத்து உயர்ந்த வர்போல் வெளியே கடித்துத் திரியும் பழியுடையாரை நோக்கி அறிவு கூறியுள்ள இது ஈண்டு விழி திறந்து நோ க்கவுரியது. சே மலத்தை உள்ளே நிரப்பி மறைத்துப் புறத்தே கோலம் செய்து காட்டுவார் போல் அவர் சாலம் செய்து நீட்டுகிருர். நீட்டினும் அவரது ஈன நிலையை உலகம் உணர்ந்து அருவருத்து வருகிறது. ஈனம் தெரியாமல் வாழ்தல் அவம். தனது மனக் கோட்டத்தால் ஆன்ம நிலை அவலமடைச் திருக்கலை அறியாமல் கவலையின்றிக் களி கூர்ந்து வருகிற அந்த மனிதன் வாழ்வு மிகவும் இரங்கத் தக்கதாம். உயிரை நாசப் படுத்தி உடலை வளர்த்து உள்ளம் செருக்கித் திரிவது (முழுமட மையாயுள்ளது. மூடம் ஒழிவது பீடை கழிவதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/9&oldid=1326566" இலிருந்து மீள்விக்கப்பட்டது