பக்கம்:தரும தீபிகை 5.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69. தி ைம 1631 சரியான குறிக்கோளோடு மருவிவரும் அளவே அகன் பலன் கள் பெருகி வருகின்றன; மருவா வழி யாவும் விருகாவாப் விளித்து போகின்றன. போகவே அவன் வறிதே இழிகிருன். தன் உள்ளம் பொல்லாத தீமைகளில் பழகி வரவே மனி தன் எல்லா நன்மைகளையும் இழந்த போப் இழிந்து திரிய நேர் ந்தான். நல்ல உணவுகளை உண்டு சிறந்த உடைகளை அணிந்து வெளியே களிப்போடு மினுக்கித் திரிந்தாலும் மனம் மொழி மெய்கள் பிழைபாடுடையவர் இழி நிலையாளராய் அழிவே அடை கின்ருர். மேவிய செயல்களின் அளவே யாவும் விளைகின்றன. நல்லது நினைந்து, நல்லது பேசி, நல்லது செய்ய உரிய கர ணங்களைப் பொல்லாக வழிகளில் பழக்கி எல்லாத் தீமைகளையும் துணிக்து செய்து மான மனிதர் ஞான சூனியராய் ஈன நிலையில் இழிந்து திரிவது இஞ்ஞான்று எங்கனும் விரிந்து வருகிறது. அவல வாழ்வைக் கவலையின்றி கடத்தி அவமே அழிந்து கழி கின்ருர். வையக வாழ்வுகள் வெப்ய பழிகளாயுள்ளன. பொய்பேசிப் புறங்கூறிப் புன்மைகளே செய்து புலேவாழ்வே தலைவாழ்வாப் போற்றுகின்ற உலகிர்! மெய்பேசி மெய்கினேந்து மேன்மைகளே செய்யும் மேலான குலவாழ்வை மிகமறந்து போனிர்! கைபூசி முகம்பூசிக் கால்பூசி உண்டே களியாட்டம் புரிகின்றீர் ஒளிநாட்டம் இழந்திர்! மையூசி இருண்டுள்ள கண்ணுடி எனவே மனமிருண்டு மதிமருண்டு மடிகின்றீர் அந்தோ! (1) நாள்தோறும் செத்துநீர் நாசம் அடைகின்றீர்! நாசகிலை தெரியாமல் சேம் உறுகின்றீர்! வாள்தோறும் அறுபட்டு மடிந்துபடும் மரம்போல் வாணுள்கள் தேய்ந்துவர மாய்ந்துபடு கின்றீர்! ஆள்தோறும் அழிவேறி ஆண்டுவரும் உலகின் அழிவுகிலே தெரியாமல் அகம்களித்து வாழ்விர் ள்ேதோறும் சிறிதேனும் கினேந்துர்ே பார்மின் நெறிவிலகி அழிகின்ற கிலேதெரிய லாமே." (2) தீய பழக்கங்களைப் பழகி மக்கள் தியராய் இழிந்து அழிச்து வரும் அவல நிலைகளை இவை கவலையோடு காட்டியுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/92&oldid=1326649" இலிருந்து மீள்விக்கப்பட்டது