பக்கம்:தரும தீபிகை 7.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.54 த ரும பிே கை செடிய கிகிலால் உடனே இறந்து போனன்; காப் அறிந்து பதைத்தாள்; அழுது ஒடிச் சம்பாபதி என்னும் மயானதேவதை யிடம் போப் முறையிட்டாள்; தன் உயிரை வாங்கிக்கொண்டா வது தனது ம க னை எழுப்பிக் கர வேண்டும் என்று மறுகி வேண்டினள். இறந்தவரை எழுப்ப இயலாது; நீ வீணே வருங் காகே என்று அத் தெய்வம் தேற்றி விடுத்தது; அவள் கடுத்த விரைந்து மகனே எரித்துவிட்டுப் புத்திர சோகம் பொறுக்க முடி யாமல் உடனே இறந்து போனள். காலதேவதையிடம் அவள் உருகிவேண்டியது.பரிதாபமாயிருந்தது. அயலே வருவது காண்க. ஆரும் இலாட்டிஎன் அறியாப் பாலகன் ஈமப் புறங்காட்டு எய்தினேன் தன் னே அணங்கோ பேயோ ஆருயிர் உண்டது உறங்குவான் போலக் கிடந்தனன் காண்! என அணங்கும் பேயும் ஆருயிர் உண்ணு; பிணங்கு நூல் மார்பன பேது கந்தாக ஊழ்வினே வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது மாபெருங் அன்பம்நீ ஒழிவாய் என்றலும் என் உயிர் கொண்டு இவன் உயிர்தந்தருளில் எ.ை கண்ணில் கணவனே இவன் காத்து ஓம்பிடும் இவன் உயிர் தந்துஎன் உயிர்வாங்கு என்றலும், முதுமூ தாட்டி இரங்கினஸ் மொழி வோள்; ஐயம் உண்டோ ஆருயிர் போல்ை செய்வினே மருங்கில் சென்று பிறப்பு எய்தல் ஆங்கது கொணர்ந்துகின் ஆரிடர் நீக்குதல் ஈங்குஎனக்கு ஆவது ஒன்றன அறுநீ இரங்கல் கொலேயற மாமெனும் கொடுந்தொழில் மாக்கள் அவலப் படிம் அறுரை ஆங்கஅ மடவாய் உலக மன்னவர்க்கு உயிர்க்குஉயிர் ஈவோர் இலரோ இந்த சமப் புறங்காட்டு அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம் கிரயக் கொடுமொழி ஒேழி. (மணிமேகலை, 6) இறந்த மகனே எழுப்பி அருளும்படி அத்தாப் வேண்டிய தம், அதற்குக் காலதேவதை பதில் கூறியதுமான இதில் அரிய பல பொருள்கள் மருவியுள்ளன. யாவும் கருதி யுனா வுரியன. இறப்பு எவ்வழியும் தொடர்ந்துள்ளது; யாரும் அதைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/145&oldid=1327106" இலிருந்து மீள்விக்கப்பட்டது