பக்கம்:தரும தீபிகை 7.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2456 த ரும தி பி கை எனும் உலவை யேப8ணத்து விரககுழை யேகுழைத்து இருள் இலக ளே தழைத்து மிகளுேம் இழவுகனே யேபிடித்து மரணபழ மேபழுத்து இடியும்உடல் மாமரத்தின் அருழேல் இசையில்விழ ஆதபத்தி அழியுமுன மேஎனக்குள் இனியது.ஒரு போதகத்தை அருள்வாயே! (திருப்புகழ், 292) பிறவித் துயரங்களை விளக்கிக் காட்டி அவற்றில் கின்று நீக்கித் தன்னைக் காத்தருளும் படி அருணகிரிநாதர் முருகக் கடவு ளிடம் இவ்வாறு முறையிட்டிருக்கிரு.ர். இறைவன் நித்திய கிலையினன்; சத்திய கயவினன், பேரின் பப் பெருக்கினன்; அவனைக் கருதி யுருகி வருபவர் பரம புனிதராகின்ருர்; ஆகவே இறவாத இன்ப நிலையை அவர் அடைய நேர்கின்ருர். பரமன்பால் போன்போடு பத்தி புரிந்து வந்த காரைக்கால் அம்மையார் இறப்பை மிகவும் விருப்பமா எதிர் நோக்கி கின்ருர். இறப்புக்கு அதிதேவதை காலன்; அவனுக்குக் காலனயுள்ள வன் ஈசன், காலகாலன் என்னும் பேரால் அவனை ஞ | ல ம் வியந்து துதித்து வருகிறது; பிறப்பு இறப்புகளில் சீவர்களை ஆட்டி யருளுபவன் இறைவனே என்று தெளிந்து கொண்டமை யால் பிறவித் துயரை அறவே நீக்க வுரியவன் அவனே எனத் துணிந்து அரிய தவம் மேற்கொண்டு துதித்தாள். இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றி இறைவனே ஈண்டு இறக்கம் செய்வான்-இறைவனே எந்தாய் என இரங்கும் எங்கண்மேல் வெந்துயரம் வந்தால் அதுமாற்று வான. (காரைக்காலம்மையார்) இந்தவாறு சிங்கன செய்து சாதலே அவன் பாகப் போதைக் சாரவழி என்று ஆக வாய் அவாவி முடிந்தாள். பிறப்பின் பயனைச் சிறப்பாப் பெற்றவர் இறப்பை விருப்பமாக் கருது கின்றனர்.இறுதியில் கருதியபடியே உயிர்கள் உறுதியுறுகின்றன. The end of life is to be like God, and the soul following God will be like him. (Socrates) வாழ்வின் முடிவு கடவுளின் குழ்வாயுளது; அவனைக் கருதித் தொடர்கிற சீவன் அவன் போலவே இருக்கும் எனக் சாக்ரட்டிஸ் என்னும் பெரியார் இங்கனம் கூறியிருக்கின்றர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/147&oldid=1327108" இலிருந்து மீள்விக்கப்பட்டது