பக்கம்:தரும தீபிகை 7.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. து ற வு 25.45 சேரமன்னன் துறவியான கிலையை இது குறித்துள்ளது. மன்னிய துறவறங்கள் வழங்கியும் வங்கம் ஆதி உன்னிய தேயத்து ஊமர் உணர்விலாப் பெயரே போ லத் தன்னியும் உலகு ளோர்க்குத் தொஃலவில்பேர் வீடு சேரும் கன்னெறி தெரித்தும் முத்தி கண்னினன் இடபன் மாதோ. (பாகவதம்) இடபன் என்னும் மன்னன் துறவியாப் அரிய தவம் புரிந்து முக்தி பெற்றுள்ள நிலைமையை இது தலைமையாஉணர்க்கியள.த. ஏமர்ே உலகம் ஒர் இம்மிப் பாலென காமவேல் 5ரபதி நீக்கி நன்கலம் துாமமார் மாலேயும் துறக்கின்ரு ேைரா காமனர் கலம்கழிக் கின்றது ஒத்ததே. - (சீவகசிந்தாமணி) உலக வாழ்வு ஒர் இம்மி என இகழ்ந்து அரசைத் துறக்க வெகன் அதிசய முக்தி நிலையை அடைய நேர்ந்ததை இதனல் அறிந்து கொள்கிருேம். அரிய துறவுகள் தெரிய வங்கன. வைய மையல் நீங்கினவர் உய்தி பெறுகின்ருர். 953 பிறவிச் சிறையின் பெருந்துயரம் எல்லாம் அறவிச்சை கொண்ட அவனே-துறவிச்சை கொண்டு துணிந்து துறந்து பெருமகிமை கண்டு மகிழ்ந்தான் கனிந்து. (E) பிறவி என்னும் பெரிய சிறையில் மருவியுள்ள கொடிய கயாங்கள் யாவும் அடியோடு ஒழிய வேண்டும் என்.று தெளிவு கொண்ட ஞானியே துறவியாப் உயர் மகிமை கண்டான் என்க. துறவு பேரின்ப விட்டின் திறவுகோல். நெறிகேடராய்ப் பிழைகள் புரிபவர் குற்றவாளிகள் ஆகின் ருர், ஆகவே அரச தண்டனைகளை அடைகின்றனர்; அடையவே ைெறச்சாலைகளில் அடைபட்டுத் துயரங்களை அனுபவிக்கின்ற னர். அதுபோல் விேனைகளைச் செய்த வேர்கள் பிறவிச் சிறை கய அடைந்து இறைவன் ஆணையின்படி கரும பலன்களை நுகர் 319

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/236&oldid=1327197" இலிருந்து மீள்விக்கப்பட்டது