பக்கம்:தரும தீபிகை 7.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2656 த ரு ம தீ பி ைக சாவு இங்கும் அங்கும் எங்கும் வேகமாயிருக்கிறது என் லும் இது இங்கே அறிய வுரியது. பிறந்த வருவகம் இறங்க போவதம் யாண்டும் நீண்டு தொடர்ந்து நடந்த வருகின்றன. அழிவு நிலைகளை விழி கெரிக் தம் வழி தெரியாமல் இழிந்து உழலுவது ஈன மருளாய் விரிந்து கிற்கிறது. மரணத்தின் வாயி லேயே மனிதன் வாழ்ந்து வருகிருன்; வாழ்வு முடியு முன் வந்த பிறவியின் பயனைச் சிக்கனை செப்து கொள்பவன் சிறந்த மகா னப் உயர்ந்து திகழ்கிருன். சிந்தியாதவன் சிந்தி அழிகின் ருன். அறிய உரிய உறுதி நலனைத் தெளிவா அறிந்து கொள்வதே ஞானம் ஆகிறது. உடம்பு அழிக் த போவது; உயிர் என்றும் கிலேயாப் கிம்பது; அது கலையான இன்ப கிலேயை அடையும் படி ஆற்றி வருபவன் அதனைப் போற்றி வருகிருன். புனிதமான இனிய நினைவுகளும் நல்ல செயல்களும் புண்ணியங்களாய் வருக லால் அவையே ஆன்மாவுக்கு ஆன்ற தணையாய் யாண்டும் இன்பக்கை விளைத்தருளும். நல்ல வினைகளைச் செய்பவன் அல்லல் களே நீங்கி எவ்வழியும்.செவ்வியளுப் இனிய சுகத்தை அடைகிருன். தாம்செய் வினேஅல்லால் தமமொடு செல்வதுமற்று யாங்கணும் தேரின் பிறிது இல்லை;--ஆங்குத்தாம போற்றிப் புனேந்த உடம்பும பயன் இணுறே கூற்றம்கொண்டு ஓடும் பொழுது. (நாலடி, 120 தன் உயிர்க்கு உறுதியாய் உடன் தொடர்ந்து வருவது தருமமே; அந்த அருமைத் தணேயை விரைந்து உரிமை செய்து கொள்ளுக என மனிதனுக்கு இது இனிது போதித்துள்ளது. இன்னுமை நீங்கி இனிமை ஓங்க வேண்டின் யாண்டும் ஒருவன் இதமே கருதி வர வேண்டும். நல்லதே எண்ணி நலமே புரிந்துவரின் அதிசய இன்பங்கள் விதி முறையே விளைந்து வரு கின்றன. விளைவு தெரிவதே விழுமிய விவேகமாம். துன்பத் தொ டர்புகள் தொடாமல் ஒதங்கி இன்ப விளைவை எ ப்தி மகிழுக. மனமொழி புனிதமா மருவின் மாதவம் இனமுடன் எதிர்வரும்; இனிமை எங்கனும் கனவிலும் கனவிலும் 5 அகும்; நன்மையாம் கினேவிலே கிலேயெலாம் கிலவு கின்றன. - *---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/347&oldid=1327309" இலிருந்து மீள்விக்கப்பட்டது