பக்கம்:தரும தீபிகை 7.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 இ னி ைம 265 7 986, உள்ளம் பரத்தோ டுறவுகொளின் பின்புலகின் எள்ளலுறும் வாழ்வேதும் எண்ணுனே-தெள்ளமுதம் உண்டோன் புளிங்காடி உண்ண உறுவானே = கண்டோனும் அத்தகையே காண். (சு) -- இ-ள். தனது உள்ளம் உயர்க்க பாக்கோடு கோய்க்கவன் பின்பு ன ஸ்ளலான இழிந்த வாழ்வுகளை எண்ணுன்; தெளிக்க அமுகத் கை உண்டவன் கழிக்க புளிங்காடியை உண்ண நேரான் என்க. இதயம், மனம், உள்ளம் என்பன அறிவு, மதி, உணர்வு களுக்கு முறையே கரணங்களாயுள்ளன. இவை இனிமையாப் அமையின் அந்த மனித வாழ்வு புனித நிலையில் பொலிங் த விளங் கும். புறத்தே தெரிகின்ற உயர்வு தாழ்வுகளுக்கு எல்லாம் உரி மையான மூலகாரணங்கள் அகத்தே மருவியுள்ளன. விக்கம் வேரும் மரமும் போல் மனமும் நினைவும் மனித நிலையும் இனமா இசைந்திருக்கின்றன. உள்ளமே ப ரிைக உலகமாயுள்ளது. நல்ல தெளிவான மனம் உடையவன் எல்லா நலங்களையும் அ அரிதே அடைந்து கொள் கிருன். உள்ளம் தெளிக்க பொழுத உண்மை நிலைகளை அக நன்கு உணர்ந்து கொள்கிறது. செல்வம் முதலிய வளங்கள் பலவும் நிறைந்த உலக வாழ்வு எவ்வளவு உயர்ந்ததா யிருந்தாலும் நிலை இல்லாத க; விரைந்த அழிக்க போவது என்.று தெளிந்து கொள் வகையே ஞானம் என்று நாம் வழங்கி வருகிருேம். மெய்யறிவு இல்வழி மையல் விரிகிறது. அறிய வுரிய கை அறியாமல் அவமே மருண்டு மயங்கி யிருப்பது அஞ்ஞானம் என வந்தது. மடமையான இந்த மருளே பிறவித் துயரங்களுக்கு எதவாப் கின்றது. தேக போகங்கள் சோகமே கருவன என்று தெரிந்தும் அவற்றையே மீண்டும் மீண்டும்விழைந்த நுகர்ந்த மாண்டு மடிக்க ஒயாக தன் பங்களேத் கோப்க்க கோப்க்க சீவர்கள் கடிக்க உழலுகின்றனர். கையில்ை அறையுண்ணும் பந்துபோலக் காலனுல் அறையுண்டு கணக்கிலாத மெய்யிலே புகுந்தலுத்து விவேகம் பெற்றும் விரகிலார் சிலர்பிறப்பில் மீண்டும் வீழ்ந்தார்; மையில்ை மூன்றுலகாம் பணதி செய்து 333

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/348&oldid=1327310" இலிருந்து மீள்விக்கப்பட்டது