பக்கம்:தரும தீபிகை 7.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. வி தி 2361 காக்கு உரியவர் என்று தம்முள் மாருடிப் போராடுகின்றன வன்னும் இது ஈங்கு ஊன்றி உணர்ந்து கொள்ள வுரியது. இதுவரை கூறியவாற்ருல் மதி நலனும் விதி நிலையும் தெரிய வந்தன. விதிகாட்டிஊட்டியவழியே மதிகண்டுஉண்டுவருகிறது.

08. செய்த வினைப்பயனே சேரவரும் ஈசனுமே

எய்த அயல்யாதும் ஈயானே-உய்தியெலாம் உன்னிடமே உள்ளனகாண் ஒர்ந்தினிய கல்வினையை இன்னே புரிக இனிது. )ع(( இ-ள். நீ செய்த வினையின் பயனே உன்னை வந்துசேரும்; மாருக வேறு யாதும் வாராது; ஈசனும் ஈயான்; உயர்வு தாழ்வுகள் பல்லாம் உன்னிடமே உள்ளன; இந்த உண்மையை உணர்ந்து ான்மையை விரைந்து செய்து உயர்ந்து கொள்ளுக. தந்தை மைக்கன் என இந்தவாறு காரண காரியத் தொடர் ாய் மனித சமுதாயம் மருவி வருகல்போல் வாழ்வுகளும் கரும பிளவுகளை உரிமையோடு கலந்து வந்துள்ளன. இ ய ம் ைக யமம் வியத்தகு நிலையில் எல்லாவற்றையும் இயக்கி வருகிறது. முன்னும் பின்னும் தாம் செய்த வினைகளின் பலன்களே நகர்ந்தே வேர்கள் தொடர்ந்து படர்ந்து வருகின்றனர். எவர் ! ழ்வும் அவரவருடைய விதியின் வழியே பதிவாயுளது. பழ ாயில் செய்தவினை கிழமையாய்ப் பதிந்தது; அந்த ஊழ் ஊட் டி யவாறே இன்பங்களும் துன்பங்களும் எவ்வழியும் கால்நீட்டி வழுகின்றன. அவ்வாறு எழுந்தனவே அனுபவங்களாயின. வேண்டாத துன்பமும் மேவல்போல் இன்பமும் வேண்டா விடினும் உண்டு உங்தீ பற விதி வழி நெஞ்சேஎன்று உந்தீ பற. (அவிரோதவுங்கியார், 90) ஈண்டுர்ே வையத்துள் எல்லாரும் எத்துணேயும் வேண்டார்மன் தீய விழைபயன் கல்லவை வேண்டினும் வேண்டா விடினும் உறம்பால நீண்டா விடுதல் அரிது. (நாலடி, 109) ம்ே தலைகீழ்கால் மேலாகி நின்ருலும் கட்டும் படியன்றிக் கூடாதால்-ஓடி 296

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/52&oldid=1327013" இலிருந்து மீள்விக்கப்பட்டது