பக்கம்:தரும தீபிகை 7.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2362 த ரும தீபிகை வருங்தாமல் உள்ளபடி வங்கிடக்கண் டாறி இருங்தாலென் நெஞ்சே யினி. (சிவானந்தமாலை) ஆமே ஒருவர் ஒருவருக்கு இடரை அகற்றுவதும் ஆமே ஒருவர் ஒருவருக்கு இடைநன்மை ஆக்குவதும் தாமேது செய்தனர் அன்னது தாமே புசிப்பதன்றிப் போமே தலையில் பொறித்தான் பிறழ்ந்து கினேப்பினுமே. (விநாயகபுராணம்) தாம் செய்த வினைகளின் பலன்களையே யாரும் அனுபவிப் பர்; வேறு மாருக எவரும் எதையும் பெற முடியாதி என இவை உறுதியா உணர்த்தியுள்ளன. கரும விளைவுகள் அதிசய மருமங்களா மருவி உயிரினங்களை ஊடுருவி நிற்கின்றன. தமக்கு நேருகிற கேடுகளை உணராமல் தீமைகளைச் செய்து கொண்டு திரிவது மடமைக் களிப்புகளா யுள்ளன. செய்த எதுவும் செய்தவனைச் சேர்ந்து கொள்கிறது. பிறர்க்கின்னு முற்பகல் செய்யின் தமக்கின்ை பிற்பகல் தாமே வரும். குறள், 319) காலையில் ஒருவன் பிறர்க்குத் துன்பம் செய்யின் மாலையில் அது அவனுக்குக் கானகவே வந்துசேரும் எனத் தேவர் இவ் வாறு வினைப்பயனை விளக்கி விதிமுறையைத் துலக்கியிருக்கிரு.ர். முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு. பிற்பகல் காண் குறுாஉ.ம். (சிலப்பதிகாரம், 21) முற்பகல் செய்வினே பிற்பகல் உறுநரின். (பெருங்கதை, 1-56) முற்பகல் ஒர்பழி முடிக்கின் மற்றது பிற்பகல் தமக்குறும் பெற்றி என்னவே. (கந்த புராணம்) முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். (கொன்றைவேந்தன்) வினையின் விளைவுகளைக் குறித்து வந்துள்ள இவை இங்கே சிந்திக்கத்தக்கன. பிறர்க்குக் கேடு செய்கின்றவன் தன் உயிர்க் கே கொடிய துன்பங்களே விளைத்துக் கொள் கிருன். தன்வினை தன்னைச் சுடும் என்பது பழமொழியாய் வந்துள்னது. செய்க தீவினை செய்தவனைச் சுட்டுப் பொசுக்கி நீருக்கிவிடும் என்பதை இதில் நேரே கெரின் து கிலேமைகளை ஒர்க்க تم تعه لما ள் கிருேம். Punishment is a close attendant on guilt. [Horace]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/53&oldid=1327014" இலிருந்து மீள்விக்கப்பட்டது