பக்கம்:தரும தீபிகை 7.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. வி தி 2365 கரிகால் வளவன் என்னும் பெரிய புகழோடு அவன் அரசுபுரிங் திருந்தான். முன்னம் அரிய புண்ணியத்தைச் செய்திருக்கமை யால் பின்னர் யாதும் கருதாமலே மேலான அரசபதவியை அப் பாலன் எளிதே அடைந்து இன்ப மீக்கொண்டான். நல்ல வினைகளைச் செய்துள்ளவன் எல்லா கலங்களையும் ஒருங்கே எய்திப் பெரும் போகங்களை அனுபவிக்கிருன். அங்க னம் செய்யாதவர் யாதும் இல்லாதவராய் அல்லலுறுகின்றனர். தினேத்துனேயர் ஆகித்தம் தேசுள் அடக்கிப் ப&னத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர் கினைப்பக் கிடந்த தெவனுண்டாம் மேலே வினேப்பயன் அல்லால் பிற. (நாலடி, 105) அறிவு கல்வி ஆண்மை சீலம் முதலியவற்ருல் மேலான பெரியோரும் வறுமையால் வாடிப் பெருமை குன்றிச் சிறுமை புழந்துள்ளனர்; அதற்குக் காரணம் என்ன? பழவினைப் பயன இது தெளிவா விளக்கியுள்ளது எனப் புலவர் ஒருவர் உள்ளம் உருகி இதனை இவ்வாறு உலகம் அறியப் பாடியிருக்கிரு.ர். விதி வகுத்த வழியே மனித வாழ்வுகள் கடந்து வருகின்றன. அ. து ஆட்டியபடியே யாவரும் ஆடி வருகின்றனர். Let us go wheresoever the fates propel us or drive us back. (Virgil) வினேயின் விதிகள் நம்மை உயர்த்தியும் காழ்த்தியும் உக்தித் தள்ளுகின்றன; அவ்வாறே நாம் போக நேர்ந்துள்ளோம் என இது குறித்துள்ளது. மனித மரபு வினைகளே மருவி வருகிறது. நினைவு சுகங்களை விரும்புகிறது; ஆயினும் வினேயின் அளவு தான் அவை வருகின்றன; ஆகவே நல்ல வினையை ஒல்லையில் செய்து கொள்ளுக; அதல்ை இன்பங்கள் உளவாகின்றன. 900. விதியை விலக்க விதியாலும் ஆகா மதியால்பின் என்னும் மதித்து-விதியை விதிக்கும் வினையை விரியா தடக்கின் கதிக்கு வழியாகும் காண். (ώ) இ-ள். நேர்ந்த விதியை விலக்கத் தேர்ந்த விதியாலும் முடியாது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/56&oldid=1327017" இலிருந்து மீள்விக்கப்பட்டது