பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாகிகள் 39 அருளப்பன், சோர்ந்து போய், பொத்தென்று உட்கார்ந்தார். 'பாஸ் பார்க்கிற பார்வையே சரியில்லையே? ஒழுங்காக ரிட்டயர்டு ஆக விடமாட்டானா? ஏன் இந்த மைதிலியும் முகத்தில் ஈ ஆடாமா இருக்கா? ... ஊடலா ஆதிகேசவன், பொதுப்படையாகப் பேசினார். "டைரெக்டர் புதுக கொஞ்சம் அதட்டலானவருன்னு கேள்வி. எங்கே ரூம் புக் பண்ணலாம்?” "ஸ்டேட் கவர்ன்மெண்ட் சேப்பாக் கெஸ்ட் ஹவுசில் செய்யலம் வார்.” "துறைமுக கெஸ்ட் ஹவுஸ் ஈசி வார்.” "எப்.சி.ஐ. கெஸ்ட் ஹவுசையும் பார்க்கலாம் எயார்” "பெல் கெஸ்ட் ஹவுகம் இருக்கு வார். எதுன்னு நீங்கதான் சொல்லனும் சார்” "எல்லா கெஸ்ட் ஹவுஸையும் புக் பண்ணிடலாம். டைரெக்டருக்கு எது பிடிக்குதோ அதுல. 'டைரெக்டர் ஒவ்வொரு கெஸ்ட் ஹவுசா பர்ாக்கிறதாய் இருந்தால், அவர் துரங்க முடியாது. பொழுது விடிஞ்சுடும்” இப்படிச் சொன்ன, என்ஜினியரை ஏகாம்பரம், பொடிப் பொடியாய் பார்த்தார். ஏதோகெஸ்டட் என்று உள்ளே விட்டால் ரொம்பதான் பேகறான். உடனே, கான்ட்டிராக்டர் இவரிடம் எப்படி பயப்படுகிறாரோ, அப்படி இந்த என்ஜினியர் ஆதிகேசவனிடம் பயப்பட்டார். இப்படி சொன்னதற்காக, தண்ணி இல்லாதக் காட்டுக்கு மாற்றணும்னு எழுதிவிடுவாரோ?. சே. கான்பரன்ஸிலே வாயை திறக்க கூடாதுன்னு ஏன் என் புத்திக்கு உறைக்கல.'