பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• '೩ ff; : : : : : 'rಿ : ೬ {ಿ ';'

புதுச் சட்டங்கள் பண்ணுதல், பழஞ் சட்டங்களை ரத்து செய்து வைத்தல், சிப்பாய்களே அழைத்தல்ரத்தச் சேதம் இத்தனையும் நடக்கும். அங்கே இந்த மாதிரிச் சண்டைகளில் ககதி இரண்டே, ஒரு ககதி சண்டை நடத்துகிறது. மற்முெரு ககதி அடக்குகிறது. நமது தேசத்தில் இருப்பதுபோல் வேடிக்கை பார்க்க ஒரு மூன்ரும் ககதி கிடையாது.

இங்கிலாந்தில் முன்னுெரு காலத்தில், அதன் ராஜாங்க யந்திரம் சரியானபடி செம்மைப்படாம லிருந்தபோது, ப்ரோதஸ்தாந்துக் ககதியாருக்கும் ரோமன் கத்தோவிக்க மதஸ்தருக்கும் கொடுமை யான சண்டைகள் நடந்தன. அந்தப் போராட்டத் தில் ஒரு ககதிக்கு மற்ருெரு ககதி செலுத்திய அநியா யங்கள் பல.. நெடுங்காலம் வரை கத்தோலிக்கக் கிறிஸ்தவர் மிகவும் கஷ்டப்படும்படி நேர்ந்தது. இன்றும் அங்கு ப்ரோதஸ்தாந்து மதமே ராஜாங்க மதமென்று வைத்திருப்பது கத்தோலிக்கருக்கு நிலைத்த அநியாயமேயெனிலும், கலகமும் அதிருப் தியும் வெளிப்படாமல் செய்துவிட்ட காரணங்கள் எவை ?

எல்லாரும் ஒன்று சேர்ந்து ஸ்வராஜ்யம்,பண்ணு கிரு.ர்கள். அதஞல் கலகங்கள் நின்றன. ஸ்காட் ஜர்தியும் இங்கிலிஷ் ஜாதியும் ஜன வகுப்பிலும், பாஷையிலும், ரஸஞானத்திலும், சரித்திரத்திலும் வெவ்வேறு ஜாதிகள். கடைசியாக இங்கிலாந்துக் காரரும் ஸ்கர்ட்டுகளும் ஒன்று கூடி ஸ்வராஜ்யம் ஏற்படுத்தினர்கள். அதிலிருந்து ஒற்றுமையுண்டாய் அவர்களுக்குள் நெடுநாள் இருந்த கொடிய பழய விரோதப் புண்களெல்லாம் தீர்ந்து rேமலாபங்கள் ஒன்ருயின. அப்படி ஒற்றுமை இங்கிலாந்துக்கும் ஐர்லாந்துக்குமிடையே உண்டாகாத காரணம்