பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

灘 தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்

நீதி இங்கே தோல்வி ஒப்புக் கொள்கிறது; நாங்கள் தர்த்தாரிய உபாயங்களை அனுஸ்ரித்தல் அவசிய மாகிறது' என்று கத்துகிமு ன். ஆகவே, தான் அடிக்கும்போது நாட்டில் பயத்துக்கு ஹேது உண் டென்று ஒப்புக்கொள்வோன் அந்த அடியினுல் விழுந்த காயத்தை நீக்க மருந்துத் தைலம் போட வேண்டுமென்ருல் காசு செலவாகுமென்பதை உத் தேசித்து, பயத்துக்கு நாட்டில் ஹேதுவில்லாமல் இருக்கையில் வீணு க ஏன் சீர்திருத்தம் கொடுக்க வேண்டுமென்று கேட்கிருன். அடிக்கிற தொழில் மருந்து போடுகிற தொழிலேக் காட்டிலும் அதிகச் செலவிலே கொண்டுவந்து விடுமென்று நான் சொல்லுகிறேன். உன் பலத்தை உறுதியாக நம்பி நீ ஹிந்து தேசத் தாரின் சரித்திரம் முன்னேறவில்லை யென்றும் சுழித்துச் சுழித்துக் கீழே போகிற தென்றும் நினைக்கிருப். ஒரு நாள் நீ கச்சேரியை விட்டு வெளியேறி வருகையில் ந் போட்ட கோட்டை அது கடந்து பாய்வது கண்டு, அதைக் கட்டு, தடு, அணே போடு' என்று கத்துகிருப். அப்போது அந்த ஒடை மண்ணுக்குள்ளே ஒளிந்து கொள்ளுகிறது. அதன் மறைவான ஒட்டத்தைத் தடுக்க வேண்டு மென்து நீ செய்கிற வெறி கொண்ட யத்தனங் களிலே எங்கள் தாய்ப் பூமியின் மார்பு முழுதும் கிழிபடுகின்றது.

ஸ்மீப காலத்தில் தானே சின்ன இங்கிவிஷ் காரனுடைய 517 பேச நேர்ந்தது. நூற்றுக்கணக்கான இளைஞரை விசாரணையில்லாமல் சிதைப்படுத்தும் கொடுமையைக் குறித்துச் சில தினங்களின் முன்னே ஒரு சிறு கடிதம் எழுதினேன். உடனே நான் பொய்கள் பரப்புவதாகச் சொல்வி ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள் எனக்கு அமிதவாதி என்ற பட்ட்ம் குட்டின. அந்தப்