பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SAAAA AAAS S AAAAA AAAA SAAAAA AAAA S S0SSJJS

ாாகிய செல்வம் உலகத்து நாடுகள் அனைத்திலும் பாதேனுமொரு ரூபத்தில் பரவுதல் இன்றியமை யாதது. இந்தச் செல்வத்தைச் சுமப்போர் பரப்பு வதிலே லோபம் காட்டுதல் நம்பிக்கைத் துரோக மாகும். அப்போது அவர்கள் தெய்வ சிந்தைக்கு விரோதம் செய்து துக்கத்தைப் பரப்புகிரு.ர்கள். எனினும் அவர்கள் ஒளியை ஒரு மரக்காலுக்குள்ளே மூடி வைத்தல் ஸாத்யப்படாது. அவர்கள் கொடுக் கும்படி ஆக்சினே பெற்றதைக் கொடுத்தே தீர வேண்டும். தானத்தின் கர்த்தா காலம். அவர்கள் கேவலம் காலத்தின் கருவிகள். அவர்கள் தமது சரித்திரத்தின் ஒரு பகுதிக்கு ஒளிப்பக்கத்தையும், மற்ருெரு பகுதிக்கு இருட் பக்கத்தையும் திருப்புகை யிலே அலம்பாவிதம் ஜனிக்கிறது. ஆனல் அவர்கள் தமது குணத்தில் ஒரம்சம் மற்ருேரம்சத்தை வஞ் சிக்க விடுதல் எக்காலத்தும் இயலாது. பெரிய இங்கிலிஷ்காரனைச் சுற்றிச் சின்ன இங்கிலிஷ்காரன் சுயநலக் கோட்டை கட்டிக் கொண்டே போவான யின் ஆபத்தும் துயரமுமே விளையும். சரித்திரமானது தான் சீட்டாடும்போது கைச் சீட்டுகளைக் காட்டு வது வழக்கமில்லை. பல ஸ்மயங்களில் மனிதருடைய முன் யோசனைகளை யெல்லாம் கவிழ்த்து முடிவு திடீரென்று வந்துவிடும்.

எப்படியும், அஸம்பாவிதத்துக்கு நெடுங்காலம் ஒருவன் இடங்கொடுத்துத் தனது விதிகளே ஜகத் தின் விதியென்று பாவனை செய்தால், அப்போது திடீரென்று சரித்திரமானது ஒரு சிறிய தடையில் இடறித் தலைகீழாகக் கவிழ்ந்துவிடுமென்பதை ஒரு பொது உண்மையாகக் கூறலாம். பல நூற்ருண்டு களாகக் கிழக்கும் மேற்கும் கூடியிருந்தும் தம்முள் மனுஷ்ய ஸம்பந்தங்கள் ஏற்படுத்திக் கொள்ள வில்லை. மேற்கானது கிழக்கை ஆள ஸம்பதப்படு