பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- *

கிறது. - பந்துவாக்க ஸ்ம்மதமில்லை. இழக்கின் காப்புச் சுவர்கள் இடிந்து, அதன் தானியக் களஞ் இயங்களுக்கு நடு மத்தியில் ஆேற்கு வந்து புகுந்திருத் கிறது. ஆனல் பல்லவி மாத்திரம் தவருமல் பாடு 6(7:#567. “Never the twain shall meet "–316i, விரண்டும் தீண்டமாட்டா என்று.

இப்படிப்பட்ட அலம்பாவிதத்தின் செத்த பாரம் நெடுநாள் ஸ்திரமான ஸ்ம நிலையில் இருக்குமா? இதற்கு நெறிப்படி ஒரு தீர்ப்புச் செய்யா விடின் சரித்திரத்தின் சோக நாடகத்தில் பயங்கர மான ஐந்தாம் அங்கத்தின் முடிவிலே திரை விழும். ஹிந்து தேசத்துப் புராதன சரித்திரமாகிய நாடகம் இப்படியே சோகமாக முடிந்தது. மனிதர்கள் ஒன்று சேர்ந்து யோசனை பண்ணித்தாம் என்றைக்கும் பிரிவுபட்டு நிற்க வழிகள் தேடியதை நமது நாட்டி லும் கண்டோம். நமக்கு மிகவும் இனிமையாகத் தோன்றிய ஸ்வதந்த்ரங்களைப் பிறர் அனுபவியாமல் தடுக்க நாமும் முயன்ருேம். ஸ்ர்வ ஸ்ாதாரணமாக வழங்கத்தக்க உரிமைகளுக்குச் சிறப்புரிமைகள் என்று பெயர் சூட்டி மானுவிகத்தை அவமானப் படுத்தினேம். ஆளுல் எத்தனையோ பலமான சாஸ்த்ர மூட்டைகளை வைத்துக் காத்தும் இந்த அஸம்பா விதத்தை நம்மால் ஸ்திரமாகக் காப்பாற்ற முடிய வில்லை. நமக்கு பலமென்று கருதிய முறைமை நமக்கு துர்ப்பலமாக மூண்டது தம்மை நாமே புண்படுத்திக். கொண்டு பல நூற்ருண்டுகளாக மடிகிருேம்.

தற்காலத்துப் புறத் தோற்றம் யாதாயினும் கடைசிவரை கிழக்கும் மேற்கும் சந்திக்குமென்றே நான் நம்புகிறேன். ஆனால் இது நிறைவேறுமாறு நாம் செய்யப் பல கடம்ைகளும் உள. நாம் சிறிய ராய் அஞ்சிக்கிடந்தால், இங்கிலிஷ்காரன் சிறியவளுய் நம் முன்னே பயத்தை உலாவவிடுவான். சின்ன