பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமை ம்சிங்ல்: .”

கோள்ள முடியாதுதான். அடுத்த வாரம் கெலன்ட் பறவைகளின் பருவம் துவங்குகிறது என்று ஹோவார்ட் எழுதியிருக்கிருச். ே உன் வேலைகளை ஒழுங்காகச் செய்வாய்ானுல், நான் உன் அம்மா விடம் பேசி, உனக்குப் பள்ளியிலிருந்து ஒரு வாரம் விடுமுன் பெற்றுத் தருவேன். நீ என்ளுேடு வரலாம். நாம் ஒரே நாளில் காரில் சுலபமாய் போய் விடலாம். - - -

லைசென்சு பெறுவதற்குப் போதிய வயது பெறவில்லேகள்: தும், இப்போதெல்லாம் தான் தான் கார் ஒட்டி பத்தேன். (1) ஒரு வாரம் பள்ளிக்கூடம் இல்லே (2; பெஸ்ண்டுகளச் சுடலாம் தி: புதிய, நிஜமான பண்ணையைக் காணலாம்--இவ் எண்ணியே போதும் என்க்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதற்கு. தாத்தா எப்போது மேரிலேண்ட் பற்றிப் பேசுவது வழக்கம். அது என்னவோ சொர்க்க பூமி போல் தோன்றும்படி பேச்வார். இவர் நண்பர் மிஸ்பன் ஹோவார்ட், நீலமலைத் தொடர் அடிவாரத்தில் பெரிய குதின்சன் பண்ணை ஒன்று வைத்திருந்தார். தாத்தாவின் பெரும் பேச்சி லிருந்து நான் அறிய முடிந்தது. இது வீட்டின் பின்கட்டிலிருந்து கீழே இறங்கிளுேமோ, அவ்வளவுதான். பெஸண்டுகளும் கான். களும் நம்மைச் சாக அடித்து விடும். ---. . . - -

தாத்தா என் அம்மாவிடம் ஏதோ ஜாலம் பண்ணிஞர். யாரோ ஒருவர் பள்ளிக்குப் போய், எனக்கு ஒரு வாரம் விடுதல் பெற்று வந்தார். எனது முதல் பெரும் வேட்டை யாத்திரை மீது நாங்கள் கிளம்பினுேம், நாங்கள் பால்டிமோர் போவதற்குப் பதிலாக, ஆப்பிரிக்காவுக்கே போகிருேம் என்று மற்றவர்கள் எண்ணியிருப்பார்கள். சிற்றுண்டிகள் கட்டிக் கொண்டேச்ம். துப்பாக்கிகள், ரஸ்தாப் படங்கள், மற்றும் பலவிதமான பொருள் கள் எல்லாம் எடுத்துக் கொண்டோம் நாய்களையும் அழைத்துச் செல்ல நான் பெரிதும் விரும்பினேன். தாத்தா மறுத்து விட்டர். ஹோவார்டிடம் ஏராளமான நாய்கள் உள்ளன; நமது நாய்களும் சேர்ந்தால் குழப்பமே அதிகரிக்கும் என்றார், - -

எங்கள் கார் தாக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் அதில் துணிந்து புறப்பட்டோம். கன்னி உறுதி குலோத கார் ஒன்று எங்களிடம் இருந்ததஞல் நாங்கள் மகிழ்ச்சியே கொண்டோம். ஏனெனில் அந்நாட்களில் நல்ல பர்ன்தகள் அபூர்வம். பிரட்ரிக்ஸ்பர்கையும், ரிச்மாண்டையும் நாம் நெருங்கு கையில் எதிர்ப்படும் சிவப்புக் களிமண் ஒரு எச்சரிக்கையாகும். நல்ல வேளையாக, நாங்கள் போகும்போது அது உலர்ந்திருந்ததி ஆனல் திரும்பி வருகையில், மன்ழ பெய்தது. பாதை பன்றிக் கொழுப்பு போல் வழ வழவென்றிருந்தது; அதிகமாக வழுக்கி

அக் காலத்தில் அது அழகான பகுதியாக விளங்கியது. சுந் யுள்ள பசிய குன்றுகள், இருண்ட காடுகள், மைல் மைலாக நீண்டு இடக்கும் பொன்னிறப் பண்ணே நிலம் ஆகியவற்றின் அழகைக் கெடுக்கும் விளம்பரங்கள் பாதையோர்த்தில் அன்று காண்ப்