பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடைத்தெழு வெள்ளம் 87

நினைந்தாள். உடனே மீண்டும் கண்ணிலிருந்து வெள்ளம் எழுந்து விட்டது. -

“ இப்போதுதானே சொன்னேன்? அவர் உன் வருத்த மிகுதியை நன்ருக உணர்வார்; ஆதலின் வந்துவிடுவார். உலகில் ஆடவர் சில காலம் பிரிந்து சென்று பொருளிட்டி வருவர். அந்தக் காலத்தில் மகளிர் பின் விளையும் அறத்தையும் இன்பத்தையும் கினேந்து அந்தப் பிரிவுத் துன்பத்தை அடக்கிக்கொண்டு இருப் பார்கள். அதுதானே அறிவுடைமையாகும்? நீ பேதை போல இவ்வாறு கண்ணிர் விட்டுக் கொண்டிருக்கக் கூடாது' என்று மறுபடியும் தோழி சொன்னுள்: தலைவி தன் கண்ணிரைத் துடைத்துக்கொண்டாள். சிறிது நேரம் ஏதோ வேலையைக் கவனித்தாள். அப் போது கூடக் கண்ணே அடிக்கடி துடைத்துக் கொண்

மறுபடியும் சிறிது இளைப்பாற ஓரிடத்தில் அமர்க் தாள். சிந்தனையில் மூழ்கிள்ை. எதையோ நினேந்து நெடுநேரம் இருந்தாள். அப்போது மீட்டும் திடீரென்று கண்ணிலிருந்து உடைப்பெடுத்துக் கொண்டதுபோல நீர் பெருகியது. உடைத்து எழுந்த பெருவெள்ளமாகக் கண்ணிர் பாய்ந்தது. அந்த வெள்ள மயமாகவே, கண்கள் ஆகிவிட்டன. -

இந்தப் பழைய காட்சி தோழியின் அகக்கண்முன் கின்றது. அப்போதே கினேத்தேன். அவர் இவள் வருத்தத்தைத் தெரிந்து கொண்டிருக்கிருர், அங்கே