பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப வாழ்வு 9 I.

டார்கள் அவர்களுடைய வாழ்க்கையில் இசையும் ஒவியமும் இணேயில்லாத இன்பத்தைத் தந்தன பிறருக்குக் கொடுப்பதில் கற்பகம் போலத் தலைவன் வாழ்ந்தான். கற்றவர்க்கு நற்றுனேயாக இருந்தான். தண்டமிழ்ப் புலவர்கள் அவனே நாடி வந்தனர். அவன் செய்யும் உபசாரங்களைப் பெற்று மகிழ்ந்தனர். அவன் புகழை இனிய தமிழ்ப் பாவிலே அமைத்தனர். அப்படியே பாணரும் கூத்தரும் அவனுடைய பாராட் டையும் பரிசையும் பெற்ருர்கள். வரிசையறிந்து பரிசில் கல்கும் திறம் படைத்தவனுகத் தலைவன்

மனத்துக்கு இசைந்த மனவியும் அழகு நிரம்பிய புதல்வனும் பொருள் வளமும் இணேங்க அவனுக்குக் குறை ஏது நல்லவர்கள் வாழும் ஊர் அது. அவ னுடைய வாழ்வுக்கு இணையான இன்ப வாழ்வை வேறு யாரிடம் காணமுடியும்?

தன் வீட்டு முற்றத்தில் அவன் அமர்ந்திருந்தான். அவன் உயர்ந்த குணங்கள் கிரம்பியவன் நெடுங் தகைமை உடையவன்; அந்த நெடுந்தகை நில முற். றத்தில் மனநிறைவோடு இனிது இருந்தனன். தனியே இருந்தால் அத்தனே இனிமை இருக்குமா? அருகில் அவனுடைய காதல் மனேவி இருந்தாள்.

அவள் கற்பிலே தலைசிறந்து கின்ருள். ஊரினர் யாவரும் அவளைப் புகழ்ந்தார்கள். அவளுடைய அறி. வையும், விருந்தினரைப் பேணும் திறமையையும், இல்