பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப வாழ்வு - 93

அவள் தலே நிறையப் பூச் குடியிருக்கிருள். கற் புக்கு அடையாளமாக முல்லேப் பூவைச் சொல்வார் கள். நிறத்தால் கண்ணே ஏமாற்றும் மலர்களைப் போல் இல்லாமல், மணத்தால் சிறப்படைந்த பூ அது. பெரிய இதழ்களே விரித்துத் தன் மணத்தை விளம்ப ரம் செய்யும் இயல்பு அந்த முல்லேக்கு இல்லை. அடங் கிய பெண்ணேப்போல அளவிலே அடங்கி இருந்தது. ஆல்ை அவளுடைய புகழைப்போல அது மணம் வீசியது. இல்லக்கிழத்தி எத்தனேதான் அடங்கியிருந் தாலும் அவள் இருப்பதல்ை அந்த வீடு விளக்கம் பெறும்; அவள் புகழ் அவளே உணரும்படி செய்து விடும். முல்லை மலரும் தான் இருக்குமிடத்துக்கு அழகு தருகிறது. சுற்றிலும் மணத்தைப் பரப்புகிறது. - தன் கன்னங் கரிய கூந்தலில் வெள்ளே வெளே ரென்ற முல்லே மலரை அவள் மலேந்திருந்தாள். அவர் கள் வாழும் இடம் காட்டைச் சார்ந்த முல்லே நிலத்து ஊர். அங்கே முல்லைக்கொடி மிகுதியாக உண்டு. முல்லே, மாலே நேரத்தில் மலரும். அப்போதுதான் மலர்ந்த முல்லே மலரைத் தொடுத்து அவள் தன் கூந்த லில் முடித்திருக்கிருள். சுடர் இழையை உடைய வாணுதல் அரிவையாகிய தன் காதவி முல்லை மலைந்து கொண்டு அருகில் இருக்க, அந்த ஆணழகன், அறப் பெருஞ்செல்வன், காரணி கற்பகம், கற்றவர் கற்றுணே, பாணர் ஒக்கல், அருங்கலே விநோதன், நெடுந்தகை இனிது அமர்ந்திருக்கிருன். -

அவனுடைய வாழ்வுக்கு மங்கலமாக அவள் இருக் தாள். அதற்கு நன்கலமாக ஒரு புதல்வன் இருந்தான்.