பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix.

பூக்கின்றன, புன்னே பொன்னிறத்தை விரிக்கிறது. ஞாழலில் சில சமயம் பூ இல்லா விட்டாலும் அதன் தழையைப் பறித்துக் கோத்து மகளிர் தழையாடையாக அணிந்து கொள்கிருர்கள். பரதவர் முத்தெடுத்து அதை விற்கின்றனர்.

குறிஞ்சி கில்த்துக்கானவரையும் தலைவனுகிய நாடனேயும் தெரிந்து கொள்கிருேம். மலைகளில் பல சிகரங்கள் உயர்ந்திருக் கின்றன. பெரிய மலே நீலமணி நிறம் பெற்றுத் தோன்றுகிறது, கானவர் மலேக்காட்டில் கிழங்குகளைத் தோண்டுகிருர்கள். அதனுல் அங்கங்கே குழிகள் உண்டாகின்றன. அங்கேவளர்ந்து மலர்ந்திருக்கும் வேங்கையின் மலர்கள் உதிர்ந்து அந்தக் குழியை நிரப்புகின்றன, அந்த மலரைப் பார்த்தால் பொன்னைப் போல இருக்கிறது. பலா மரங்கள் நன்ருக வளர்ந்திருக்கின்றன. அவற்றில் பழங்கள் தொங்குகின்றன. அங்கங்கே குத்துக் குத்தாக உயர்ந்த புதர்கள் உள்ளன. அவற்றின் மறைவிலே பெண் யானை கன்று போட்டிருக்கிறது. அந்தக் கன்று நடுங்கி நடக்கிறது. அதை அறிந்த புலி பலாமரத்தின் நிழலிலே பதுங் கியிருந்து அந்தக் கன்றின்மேல் எப்போது பாயலாம் என்று பார்க்கிறது. இவ்வாறு கொலே புரிவதில் வல்லது புலி. அதன் முன் கால்கள் குறுகியவை. அவற்றைக் கையென்றும் சொல் வார்கள். குறுங்கையிரும்புலி என்று புலவர் பாடுகிருர்.

பாலை கிலத்தில் ஒய்ந்த களிறு செல்கிறது. அது கீழே தன் துதிக்கை பட்டால் வெந்துவிடுமென்று அஞ்சி அதை மேலே துாக்கியபடியே செல்கிறது. எங்கே பார்த்தாலும் வெயிலால் மரங்கள் உருவமே தெரியாமல் உலர்ந்து போயிருக்கின்றன. மூங்கில் மாத்திரம் உயர்ந்து நிற்கிறது. . முல்லை கிலத்தின் அழகுகளே அதிகமாகத் தெரிந்து கொள்ளும் காட்சிகளே இதில் உள்ள ஒரே பாடலால் அறிய முடியவில்லை. ஆயினும் முல்லை நிலத்துக்குப் பெயர் தந்த முல் லேப்பூ இருக்கிறது. இல்வாழ்க்கை நடத்தும் காதலி அதைச் சூடிக்கொள்கிருள். முல்லைப் பண்ணேப் பாணர்கள் பாடு. கிருர்கள். -

த8லவன், (5, 9), தோழி (2, 3, 4, 5, 7, 8, 10), செவிலி (11) ஆகியோர் இந்த புத்தகத்தில் உள்ள பாடல்களில் பேசு